scorecardresearch

DC vs GT Score: குஜராத்தை சுருட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்

குஜராத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றிபெற்றுள்ளது.

gt vs dc live score | ipl 2023 live score | gujarat vs delhi live score
ஐபிஎல் 2023, குஜராத் டைட்டன்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ் ஸ்கோர்

IPL 2023, Gujarat vs Delhi Cricket Match Score:குஜராத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றிபெற்றுள்ளது.

16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் 44வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடியது.

Indian Premier League, 2023Narendra Modi Stadium, Ahmedabad   09 June 2023

Gujarat Titans 125/6 (20.0)

vs

Delhi Capitals   130/8 (20.0)

Match Ended ( Day – Match 44 ) Delhi Capitals beat Gujarat Titans by 5 runs

நடப்பு சீசனில் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள குஜராத் அணிக்கும், கடைசி இடத்தில் உள்ள டெல்லி அணிக்கும் போட்டி அரங்கேறுகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் முந்தைய 3 ஆட்டங்களில் வெற்றியை ருசித்து வீறுநடை போட்டு வருகிறது.

மறுபுறம், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி முதல் 5 ஆட்டங்களில் உதை வாங்கி, கடைசி 3ல் 2 வெற்றி ஒரு தோல்வியைக் கண்டுள்ளது. அந்த அணி தொடர்ந்து முன்னேற இனி வரும் 5 போட்டிகளும் முக்கியாமானதாக இருக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சாமிருக்காது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  இபெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2023 gt vd dc live score gujarat titans vs delhi capitals live commentary in tamil