New Update
/indian-express-tamil/media/media_files/ts5tygF2eKzVHLg3tlQm.jpg)
புரோ கபடி லீக் 2023: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs குஜராத் ஜெயன்ட்ஸ்; பெங்களூரு புல்ஸ் vs உ.பி.யோத்தாஸ் மோதல்
இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
புரோ கபடி லீக் 2023: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs குஜராத் ஜெயன்ட்ஸ்; பெங்களூரு புல்ஸ் vs உ.பி.யோத்தாஸ் மோதல்