கேரள கிரிக்கெட் ரசிகர்கள், பிசிசிஐ மீது செம காண்டில் இருக்கின்றனர். நேற்று(டிச.08) வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், மண்ணின் மைந்தன் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ரசிகர்களின் தோனி கரகோசம் :மைதானத்தில் செம கடுப்பான கோலி
முன்னதாக, சஞ்சு சாம்சன் இந்திய அணியினருடன் கேரளா வந்த போது, அவர்க்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கேப்டன் கோலிக்கே ‘சைடுல போங்க தம்பி’ என்பது போல் இருந்தது சாம்சனுக்கான ரெஸ்பான்ஸ்.
A hero’s welcome for Sanju! ????????#HallaBol | #RoyalsFamily | @IamSanjuSamson pic.twitter.com/GdzBqoC4ZI
— Rajasthan Royals (@rajasthanroyals) December 8, 2019
அதேபோன்று, போட்டியின் நாளன்று மைதானத்தில் பயிற்சிக்கு அவர் வந்த போதும், சஞ்சு…சஞ்சு… என்று ரசிகர்கள் அரங்கத்தை அதிர வைத்தனர்.
Cheers from the crowd in Thiruvananthapuram reserved for their very own @IamSanjuSamson ???????? #TeamIndia #INDvWI @Paytm pic.twitter.com/8zJSQZ2LeR
— BCCI (@BCCI) December 8, 2019
ஆனால், துரதிர்ஷ்டவசமாக சஞ்சுவுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் பலரும்,சமூக தளங்களில் பிசிசிஐ மீது அதிக விமர்சனம் வைத்துள்ளனர்.
தண்ணீர் பாட்டில் தூக்கதான் அவரை அணியில் சேர்த்தீர்களா என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Kerala fans huge response to sanju samson video dhoni rishabh pant
‘நம்ம ஷிவானி எங்கே காணோம்?’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்
Tamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்!
பூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்
வோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்