/indian-express-tamil/media/media_files/au9rR5hh2oZpMDGojZpA.jpg)
KKR vs SRH live Score, IPL 2024 Final Live Updates
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Score, IPL 2024 Final: ஐ.பி.எல் 17-வது சீசன் இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையே சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் (மே 26) ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் (எஸ்.ஆர்.எச்) அணிகள் இடையேயான பலப்பரீட்சையில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கே.கே.ஆர் vs எஸ்.ஆர்.எச் லைவ் ஸ்கோர் ஆங்கிலத்தில் பின்தொடர: KKR vs SRH Live Score, IPL 2024 Final:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் 2024, 17வது சீசன் இறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. ஐ.பி.எல் தொடரில் 2 முறை (2012, 2014) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள கொல்கத்தா அணி, இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை வென்றது.
இரு அணிகளின் வீரர்கள் விவரம் வருமாறு:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார், வைபவ் அரோரா, ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி:
டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஏய்டன் மர்க்ரம், நிதிஷ் குமார் ரெட்டி, ஹெயின்ரிச் க்ளாசென், ஷாபாஸ் அஹமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ் குமார், ஜெயதேவ், உனாட்கட், டி. நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐ.பி.எல் 20204 இறுதிப் போட்டியின் லைவ் ஸ்கோர் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாகில் இணைந்திருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
May 26, 2024 22:37 IST
3வது முறையாக ஐ.பி.எல் பட்டதை வென்றது கே.கே.ஆர்.
கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை மிகவும் எளிதாக வீழ்த்தி 3வது முறையாக ஐ.பி.எல் பட்டத்தை வென்றது.
-
May 26, 2024 22:33 IST
ஷாருக்கான் மகிழ்ச்சி
கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ஐ.பி.எல் கோப்பையை வென்ற பிறகு, கே.கே.ஆர் அணி உரிமையாளர் ஷாருக்கான் மகிழ்ச்சியுடன் ரசிகர்களைப் பார்த்து ஆரவாரம் செய்ய ஊக்குவித்தார்.
-
May 26, 2024 22:28 IST
எளிதான வெற்றி... ஐதராபாத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது கொல்கத்தா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றது.
-
May 26, 2024 22:20 IST
குர்பாஸ் அவுட்
9வது ஓவரை ஷாபாஸ் அஹமது வீசினார்.
முதல் பந்தில் வெங்கடேஷ் 2 ரன் அடித்தார்.
2வது பந்தில் 1 ரன் லெக் பைஸ்.
3வது பந்தில் குர்பாஸ் 6 ரன் அடித்தார்.
4வது பந்தை குர்பாஸ் டாட் செய்தார்.
5வது பந்தில் பந்தில் குர்பாஸ் 6 ரன் அடித்தார்.
6வது பந்தில் குர்பாஸ் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆஅனர். குர்பாஸ் அஹமது 32 பந்துகளில், 39 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 ஓவர் முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 22:17 IST
குர்பாஸ் அதிரடி
8வது ஓவரை உனாட்கட் வீசினார்.
முதல் பந்தில் வெங்கடேஷ் 1 ரன் அடித்தார்.
2வது பந்தில் குர்பாஸ் 1 ரன் அடித்தார்.
3வது பந்தை வெங்கடேஷ் ஐயர் டாட் செய்தார்.
4வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் 2 ரன் அடித்தார்.
5வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் 1 ரன் அடித்தார்.
6வது பந்தில் குர்பாஸ் 4 ரன் அடித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 ஓவர் முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 22:13 IST
எளிதான இலக்கு... அச்சமில்லாமல் அடித்து ஆடும் கே.கே.ஆர் பேட்டர்ஸ்!
7வது ஓவரை ஷாபாஸ் அஹமது வீசினார்.
முதல் பந்தை குர்பாஸ் டாட் செய்தார்.
2வது பந்தில் பைஸ் 4 ரன் கிடைத்தது.
3வது பந்தில் குர்பாஸ் 6 ரன் அடித்தார்.
4வது பந்தில் குர்பாஸ் 1 ரன் அடித்தார்.
5வது பந்தில் 1 ரன் லெக் பைஸ்.
6வது பந்தில் குர்பாஸ் டாட் செய்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 ஓவர் முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 22:04 IST
வெங்கடேஷ் ஐயர் அதிரடி விளாசல்!
6வது ஓவரை நடராஜன் வீசினார்.
முதல் பந்தில் வெங்கடேஷ் ஐயர் 4 ரன் அடித்தார்.
2வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் 4 ரன் அடித்தார்.
3வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் 6 ரன் அடித்தார்.
4வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் 4 ரன் அடித்தார்.
5வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் 1 ரன் அடித்தார்.
6வது பந்தில் குர்பாஸ் 1 ரன் அடித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 ஓவர் முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 22:02 IST
ரன் கொடுப்பதைக் கட்டுப்படுத்திய பேட் கம்மின்ஸ்
5வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார்.
முதல் பந்தில் குர்பாஸ் 4 ரன் அடித்தார்.
2வது பந்தில் குர்பாஸ் 1 ரன் அடித்தார்.
3வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் 1 ரன் அடித்தார்.
4வது பந்தை குர்பாஸ் டாட் செய்தார்.
5வது பந்தை குர்பாஸ் டாட் செய்தார்.
6வது பந்தை குர்பாஸ் டாட் செய்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ஓவர் முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 21:57 IST
4வது ஓவரை நடராஜன் வீசினார்.
முதல் பந்து ஒயிட் 2 ரன் கிடைத்தது. மீண்டும் விசிய பந்தில் 4 ரன் அடித்தார் குர்பாஸ்.
2வது பந்தை குர்பாஸ் டாட் செய்தார்.
3வது பந்து ஒயிட், 1 ரன் கிடைத்தது. மீண்டும் வீசியபோது, டாட் ஆனது.
4வது பந்தில் குர்பாஸ் 1 ரன் செய்தார்.
5வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் 1 ரன் அடித்தார்.
6வது பந்தில் குர்பாஸ் 1 ரன் அடித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஓவர் முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 21:52 IST
வெங்கடேஷ் ஐயர் அதிரடி
3வது ஓவரை புவனேஷ்குமார் வீசினார்.
முதல் பந்தில் வெங்கடேஷ் ஐயர் 4 ரன் அடித்தார்.
2வது பந்தை வெங்கடேஷ் ஐயர் தூக்கி சிக்ஸ் 6 அடித்தார்.
3வது பந்தையும் சிக்ஸ்-க்கு அனுப்பினார்.4வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் 1 ரன் அடித்தார்.
5வது பந்தில் குர்பாஸ் 1 ரன் அடித்தார்.
6வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் 2 ரன் அடித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 ஓவர் முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 21:50 IST
சுனில் நரைன் அவுட்
2வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார்.
முதல் பந்தை சுனில் நரைன் சிக்ஸ் அடித்தார்.
2வது பந்தை தூக்கி அடித்த சுனில் நரைன், ஷாபஸ் அஹமதுவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து, வெங்கடேஷ் பேட்டிங் செய்ய வந்தார்.
3வது பந்தை குர்பாஸ் டாட் செய்தார்.
4வது பந்தை குர்பாஸ் டாட் செய்தார்.
5வது பந்தில் குர்பாஸ் 4 ரன் அடித்தார்.
6வது பந்தை குர்பாஸ் டாட் செய்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ஓவர் முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 21:45 IST
114 ரன் இலக்கு; கொல்கத்தா நிதான தொடக்கம்
114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
முதல் ஓவரை புவனேஷ்குமார் வீசினார்.
முதல் பந்தை குர்பாஸ் டாட் செய்தார்.
2வது பந்தில் குர்பாஸ் 4 ரன் அடித்தார்.
3வது பந்தை குர்பாஸ் டாட் செய்தார்.
4வது பந்து ஒயிட் ஆனது. 1 ரன் கிடைத்தது. 4வது பந்து மீண்டும் வீசியபோது டாட் ஆனது.
5வது பந்தை குர்பாஸ் டாட் செய்தார்.
6வது பந்தை குர்பாஸ் டாட் செய்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 ஓவர் முடிவில், விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 21:21 IST
113 ரன்களில் ஐதராபாத் ஆல் அவுட்
19வது ஓவரை ஆண்ட்ரெ ரஸ்ஸல் வீசினார்.
1வது பந்தை பேட் கம்மின்ஸ் டாட் செய்தார்.
2வது பந்தை பேட் கம்மின்ஸ் டாட் செய்தார்.
3வது பந்தில் பேட் கம்மின்ஸ் மிட்செல் ஸ்டார்க் இடம் கேட்ச் கொடுத்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், 114 ரன்கள் இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
-
May 26, 2024 21:12 IST
உனாட்கட் அவுட்
18வது ஓவரை சுனில் நரைன் வீசினார்.
1வது பந்தில் பேட் கம்மின்ஸ் 1 ரன் அடித்தார்.
2வது பந்தில் உனாட்கட் 1 ரன் செய்தார்.
3வது பந்தில் பேட் கம்மின்ஸ் 2 ரன் அடித்தார்.
4வது பந்தில் பேட் கம்மின்ஸ் 1 ரன் அடித்தார்.
5வது பந்தில் உனாட்கட்ச் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
அடுத்து புவனேஷ் குமார் பேட்டின் செய்ய வந்தார்.
6வது பந்தை புவனேஷ் குமார் டாட் செய்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 21:08 IST
சிக்ஸ் அடித்த பேட் கம்மின்ஸ்
17வது ஓவரை ஹர்ஷித் ரானா வீசினார்.
1வது பந்தில் உனாட்கட் 1 ரன் அடித்தார்.
2வது பந்தை பேட் கம்மின்ஸ் டாட் செய்தார்.
3வது பந்தை பேட் கம்மின்ஸ் டாட் செய்தார்.
4வது பந்தில் பேட் கம்மின்ஸ் 2 ரன் அடித்தார்.
5வது பந்தில் பேட் கம்மின்ஸ் தூக்கி அடித்தார். ரஸ்ஸல் கேட்ச் பிடித்தார். ஆனால், பவுண்டரிக் கோட்டைக் கடந்துவிடார். அதனால், 6 ரன்கள் கிடைத்தது.
6வது பந்தில் பேட் கம்மின்ஸ் 1 ரன் அடித்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 17 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 21:01 IST
பேட் கம்மின்ஸ் கேட்ச் மிஸ்ஸிங்!
16வது ஓவரை சுனில் நரைன் வீசினார்.
1வது பந்தில் 4 ரன்கள் பைஸில் கிடைத்தது.
2வது பந்தை பேட் கம்மின்ஸ் 1 ரன் அடித்தார்.3வது பந்தில் உனாட்கட் டாட் செய்தார்.
4வது பந்தில் உனாட்கட் 1 ரன் அடித்தார்.
5வது பந்தில் பேட் கம்மின்ஸ் தூக்கி அடித்தார். மிட்செல் ஸ்டார்க் கேட்ச் மிஸ் செய்தார்.
6வது பந்தில் உனாட்கட் 1 ரன் அடித்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 16 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 20:57 IST
மெய்டன் விக்கெட் எடுத்த ஹர்ஷித் ரானா
15வது ஓவரை ஹர்ஷித் ரானா வீசினார்.
1வது பந்தில் ஹெயின்ரிச் க்ளாசென் போல்ட் அவுட் ஆனார். க்ளாசென் 17 பந்துகளில் 16 ரன் எடுத்திருந்தார்.
அடுத்து, உனாட்கட் பேட்டிங் செய்ய வந்தார்.
2வது பந்தை உனாட்கட் டாட் செய்தார்.
3வது பந்தை உனாட்கட் டாட் செய்தார்.
4வது பந்தை உனாட்கட் டாட் செய்தார்.
5வது பந்தை உனாட்கட் டாட் செய்தார்.
6வது பந்தை உனாட்கட் டாட் செய்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 20:52 IST
பேட் கம்மின்ஸ் அணியை மீட்டெடுப்பாரா?
14வது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார்.
1வது பந்தில் பேட் கம்மின்ஸ் 4 ரன் அடித்தார்.
2வது பந்தில் 1 ரன் லெக் பைஸ் கிடைத்தது.
3வது பந்தை க்ளாசென் டாட் செய்தார்.
4வது பந்தில் க்ளாசென் 2 ரன் அடித்தார்.
5வது பந்தில் க்ளாசென் 1 ரன் அடித்தார்.
6வது பந்தை பேட் கம்மின்ஸ் டாட் செய்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 14 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 20:49 IST
அப்துல் சமத் அவுட்
13வது ஓவரை ஆண்ட்ரே ரஸ்ஸல் வீசினார்.
1வது பந்தில் அப்துல் சமத் 2 ரன் அடித்தார்.
2வது பந்தில் அப்துல் சமத் 1 ரன் அடித்தார்.
3வது பந்தில் க்ளாசென் 1 ரன் அடித்தார்.
4வது பந்து ஒயிட் ஆகி 1 ரன் கிடைத்தது. மீண்டும் வீசியபோது, அப்துல் சமத், ரஹ்மானுல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து, பேட் கம்மின்ஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
5வது பந்தில் பேட் கம்மின்ஸ் 4 ரன் அடித்தார்.
6வது பந்தில் பேட் கம்மின்ஸ் 1 ரன் அடித்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 13 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 20:44 IST
வருண் சக்ரவர்த்தி பந்தில் ஷாபாஸ் அஹமதுஅவுட்
12வது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார்.
1வது பந்தை க்ளாசென் டாட் செய்தார்.
2வது பந்தில் க்ளாசென் 1 ரன் அடித்தார்.
3வது பந்தை ஷாபாஸ் அஹமது டாட் செய்தார்.
4வது பந்தை ஷாபாஸ் அஹமது டாட் செய்தார்.
5வது பந்தை ஷாபாஸ் அஹமது சுனில் நரைன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஷாபாஸ் அஹமது 7 பந்துகளில் 8 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
அடுத்து அப்துல் சமத் பேட்டிங் செய்ய வந்தார்.
6வது பந்தில் அப்துல் சமத் 1 அடித்தார்.சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 12 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 20:39 IST
ஏய்டன் மர்க்ரம் அவுட்
11வது ஓவரை ஆண்ட்ரே ரஸ்ஸல் வீசினார்.
1வது பந்தில் ஏய்டன் மர்க்ரம், மிட்செல் ஸ்டார்க் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஏய்டன் மர்க்ரம் 23 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து, ஷாபாஸ் அஹமது பேட்டிங் செய்ய வந்தார்.
2வது பந்தில் ஷாபாஸ் அஹமது 2 ரன் அடித்தார்.
3வது பந்தை ஷாபாஸ் அஹமது டாட் செய்தார்.
4வது பந்தை ஷாபாஸ் அஹமது டாட் செய்தார்.
5வது பந்தை ஷாபாஸ் அஹமது டாட் செய்தார்.
6வது பந்தில் ஷாபாஸ் அஹமது சிக்ஸ் (6) அடித்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 11 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 20:35 IST
தடுமாறும் எஸ்.ஆர்.எச் வீரர்கள்
10வது ஓவரை சுனில் நரைன் வீசினார்.
1வது பந்தில் க்ளாசென் 1 ரன் அடித்தார்.
2வது பந்தில் மர்க்ரம் 1 ரன் அடித்தார்.
3வது பந்தில் க்ளாசென் 1 ரன் அடித்தார்.
4வது பந்தை ஏய்டன் மர்க்ரம் டாட் செய்தார்.
5வது பந்தை ஏய்டன் மர்க்ரம் டாட் செய்தார்.
6வது பந்தில் ஏய்டன் மர்க்ரம் டாட் செய்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 20:31 IST
ஏய்டன் மர்க்ரம் நிதான ஆட்டம்
9வது ஓவரை ஹர்சித் ரானா வீசினார்.
1வது பந்தில் க்ளாசென் 1 ரன் அடித்தார்.
2வது பந்தில் மர்க்ரம் 1 ரன் அடித்தார்.
3வது பந்தில் க்ளாசென் 1 ரன் அடித்தார்.
4வது பந்தை ஏய்டன் மர்க்ரம் டாட் செய்தார்.
5வது பந்தை ஏய்டன் மர்க்ரம் டாட் செய்தார்.
6வது பந்தில் க்ளாசென் 1 ரன் அடித்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 20:24 IST
எஸ்.ஆர்.எச் நிதான ஆட்டம்
அடுத்து, ஹெயின்ரிச் பேட்டிங் செய்ய வந்தார்.8வது ஓவரை சுனில் நரைன் வீசினார்.1வது பந்தை ஏய்டன் மர்க்ரம் டாட் செய்தார்.2வது பந்தில் மர்க்ரம் 1 ரன் அடித்தார்.3வது பந்தில் க்ளாசென் 1 ரன் அடித்தார்.4வது பந்தை ஏய்டன் மர்க்ரம் டாட் செய்தார்.5வது பந்தில் மர்க்ரம் 1 ரன் அடித்தார்.6வது பந்தில் க்ளாசென் 1 ரன் அடித்தார்.சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. -
May 26, 2024 20:20 IST
நிதிஷ் குமார் ரெட்டி அவுட்
7வது ஓவரை ஹர்ஷித் ரானா வீசினார்.
முதல் பந்தில் நிதிஷ் 4 ரன் அடித்தார்.
2வது பந்தில் 1 ரன் அடித்தார்.
3வது பந்து ஒயிட் ஆகி 1 ரன் கிடைத்தது. மீண்டும் வீசியபோது டாட் ஆனது.
4வது பந்தை மர்க்ரம் 1 ரன் அடித்தார்.
5வது பந்தை நிதிஷ் டாட் செய்தார்.
6வது பந்தில் ரஹ்மானுல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 20:15 IST
சிக்ஸ் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி
6வது ஓவரை வைபவ் அரோரா வீசினார்.
1வது பந்து ஒயிட் ஆனது.
1வது பந்தில், ஏய்டன் மர்க்ரம் 4 ரன்கள் அடித்தார்.
2வது பந்தில் ஏய்டன் மர்க்ரம் மீண்டும் 4 ரன்கள் அடித்தார்.
3வது பந்தில் ஏய்டன் மர்க்ரம் 1 ரன் அடித்தார்.
4வது பந்தை, நிதிஷ்குமார் ரெட்டி டாட் செய்தார்.
5வது பந்தில் நிதிஷ்குமார் ரெட்டி சிக்ஸ் அடித்தார்.
6வது பந்தில் நிதிஷ்குமார் ரெட்டி 1 ரன் அடித்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 20:03 IST
ராகுல் திரிபாதி அவுட்
5வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார்.
முதல் பந்தை ராகுல் திரிபாதி டாட் செய்தார்.
2வது பந்தை தூக்கி அடித்த ராகுல் திரிபாதி, ராமன்தீப் சிங் இடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்து, நிதிஷ் குமார் பேட்டிங் செய்ய வந்தார்.
3வது பந்தை எதிர்கொண்ட நிதிஷ் குமர் ரெட்டி, 1 ரன் அடித்தார்.
4வது பந்தில் ஏய்டன் மர்க்ரம் 1 ரன் அடித்தார்.
5வது பந்தை நிதிஷ் குமார் டாட் செய்தார்.
6வது பந்தை நிதிஷ் குமார் டாட் செய்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 5 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 23 ரகல் எடுத்துள்ளது.
-
May 26, 2024 19:57 IST
எஸ்.ஆர்.எச் நிதான ஆட்டம்
4வது ஓவரை வைபவ் அரோரா வீசினார்.
1வது பந்து ஒயிட் ஆகி 1 ரன் கிடைத்தது. மீண்டும் ஒயிட் ஆகி 1 ரன் கிடைத்தது.
1வது பந்தில் ராகுல் திரிபாந்தி 1 ரன் அடித்தார்.
2வது பந்தை டாட் ஏய்டன் மர்க்ரம் செய்தார்.
3வது பந்தில் எய்டன் மர்க்ரம் 1 ரன் அடித்தார்.
4வது பந்தில் ராகுல் திரிபாதி டாட் செய்தார்.
5வது பந்தில் ராகுல் திரிபாதி 1 ரன் அடித்தார்.
6வது பந்தில் ஏய்டன் மர்க்ரம் டாட் செய்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 19:50 IST
மிட்செல் ஸ்டார்க் ஓவரில் 2 ஃபோர்
அடுத்து, ஏய்டன் மர்க்ரம் பேட்டின் செய்ய வந்தார்.
3வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார்.
1வது பந்தில் ராகுல் திரிபாதி 4 ரன்கள் அடித்தார்.
2வது பந்தில் ராகுல் திரிபாதி 1 ரன் அடித்தார்.
3வது பந்தை எதிர்கொண்ட ஏய்டன் மர்க்ரம் டாட் செய்தார்.
4வது பந்தில் ஏய்டன் மர்க்ரம் 4 ரன்கள் அடித்தார்.
5வது பந்தை ஏய்டன் மர்க்ரம் டாட் செய்தார்.
6வது பந்தை ஏய்டன் மர்க்ரம் டாட் செய்தார்.
சன் ரைசரஸ் ஐதராபாத் அணி 3 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 19:44 IST
டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் அவுட்
2வது ஓவரை வைபவ் அரோரா வீசினார்.
1வது பந்து ராகுல் திரிபாதி டாட் செய்தார்.
2வது பந்தும் டாட் பால் ஆனது.
3வது பந்தும் டாட் பால் ஆனது.
4வது பந்தில் லெக் பைஸ் ஆக 2 ரன்கள் கிடைத்தது.
5வது பந்தில் ராகுல் திரிபாந்தி 1 ரன் அடித்தார்.
6வது பந்தை எதிர்கொண்ட டிராவிட் ஹெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரன் எதுவும் எடுக்காமல் கோல்டன் டக் அவுட் ஆனார்.
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 6 ரன்கல் எடுத்தது.
-
May 26, 2024 19:37 IST
முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி கெத்து காட்டிய மிட்செல் ஸ்டார்க்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களம் இறங்கினர். முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார்.
அபிஷேக் சர்மா எதிர்கொண்ட முதல் பந்து டாட் பால் ஆனது.
இரண்டாவது பந்து பேட்டில் படாமல் வெளியே சென்று விக்கெட் கீப்பரிடம் சென்றது.
மூன்றாவது பந்து ஆஃப் சைடில் ஆண்ட்ரே ரஸ்ஸலிடம் பிடிபட்டு டாட் பால் ஆனது.
4வது பந்தில் அபிஷேக் ஷர்மா 2 ரன்கள் எடுத்தார்.
5வது பந்தில் அபிஷேக் ஷர்மா போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து, ராகுல் திரிபாதி பேட்டிங் செய்ய வந்தார்.
6வது பந்தை எதிர்கொண்ட ராகுல் திரிபாதி 1 ரன் அடித்தார்.
முதல் ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 1 விக்கெட் இழப்புக்கு 3 ரன்கள் எடுத்துள்ளது.
-
May 26, 2024 19:03 IST
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு
கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸை சுண்டினார். டாஸ் கேட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்றார். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
May 26, 2024 18:56 IST
சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பனி பொழிவுக்கு வாய்ப்பு இல்லை
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று கே.கே.ஆர். - எஸ்.ஆர்.எச் அணிகள் மோதும் ஐ.பி.எல் இறுதிப் போட்டியின்போது பனி பொழிவுக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 26, 2024 17:46 IST
கே.கே.ஆர். vs எஸ்.ஆர்.எச் மோதல்; ஐ.பி.எல் போட்டிகளில் அதிகமுறை வெற்றி பெற்ற அணி எது?
ஐ.பி.எல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இதுவரை 27 முறை மோதியுள்ளன. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 முறையும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதனால், இன்று இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-
May 26, 2024 17:08 IST
ஐ.பி.எல் இறுதிப் போட்டி: கே.கே.ஆர் vs எஸ்.ஆர்.எச் லைவ் ஸ்கோர் பிளாக்
வணக்கம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான எங்கள் இறுதி ஐ.பி.எல் வலைப்பதிவிற்கு வருக. ஐ.பி.எல் இறுதிப் போட்டியின் லைஸ் ஸ்கோர் அப்டேட்களை உடனுக்குடன் அளிக்கிறோம். இந்த லைவ் பிளாக்கை பின்தொடருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.