DDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Cricket Score

DDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் ஜெயிக்க வேண்டிய கட்டாயம், மும்பைக்கு!

DDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் ஜெயிக்க வேண்டிய கட்டாயம், மும்பைக்கு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Live Cricket Score, IPL 2018, DDvsMI

Live Cricket Score, IPL 2018, DDvsMI

DDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் ஜெயிக்க வேண்டிய கட்டாயம், மும்பைக்கு!

Advertisment

DDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டம் இன்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

ஐபிஎல் 2018-ல் இது 55-வது ஆட்டம்! இன்றுடன் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெறுகின்றன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி, 4-ல் மட்டுமே வெற்றிபெற்று பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே இன்றைய ஆட்டத்தில் ஜெயித்தாலும், அது டெல்லிக்கு ஆறுதல் வெற்றியாகவே அமையும்.

Advertisment
Advertisements

அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆட்டங்களில் ஆடி, 6 வெற்றிகளை பெற்றிருக்கிறது. இந்த ஆட்டத்தில் ஜெயித்தால் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தை பெற முடியும். இன்று இரவு சென்னை-பஞ்சாப் இடையிலான ஆட்டத்தில் பஞ்சாப் ஜெயிக்கும் பட்சத்தில் ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் ஆகிய 3 அணிகளில் அதிக ரன் ரேட் வைத்திருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

DDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் இடையிலான Live Cricket Score இங்கே..

 

Ipl 2018 Mumbai Indians

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: