Advertisment

'தமிழ் ஹீரோயினை மணந்த இந்திய கிரிக்கெட் வீரர் மனீஷ் பாண்டே' - தமிழகத்தின் தரமான கல்யாணப் பரிசு (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
manish pandey married ashrita shetty video and pics - 'தமிழ் ஹீரோயினை மணந்த இந்திய இளம் வீரர் மனீஷ் பாண்டே' - தமிழகத்தின் கல்யாணப் பரிசு என்ன தெரியுமா? (வீடியோ)

manish pandey married ashrita shetty video and pics - 'தமிழ் ஹீரோயினை மணந்த இந்திய இளம் வீரர் மனீஷ் பாண்டே' - தமிழகத்தின் கல்யாணப் பரிசு என்ன தெரியுமா? (வீடியோ)

இந்திய அணியின் உங்க வீட்டு எங்க வீட்டு பெஸ்ட் அல்ல... மிகத் தரமான பெஸ்ட் ஃபீல்டர் மனீஷ் பாண்டே. அப்புறம் தான் இவர் ஒரு பேட்ஸ்மேன் என்பதெல்லாம். களத்தில் ஃபீல்டிங் செய்து பந்துகளை எல்லைக் கோட்டை தாண்டாமல் பார்த்துக் கொண்ட பச்ச மண்ணை, வாழ்க்கையில் திருமணம் எனும் களத்தில் நிற்க வைத்துவிட்டார்கள். யெஸ்... மனீஷ் பாண்டே காட் மேரீட்... ஆமா, அந்த சம்பவம் அவர் வாழ்க்கையிலும் நடந்துச்சு....

Advertisment

டென்ஷன் ஆகாதீங்க 'எனை நோக்கி பாஞ்ச தோட்டா' எஃபெக்ட் அப்படி.

சரி மேட்டருக்கு வருவோம்...

'3ம் பாலினத்தவர்' என்றால் அஃறிணை உயிரினங்களா?'- திருநங்கைகள் கேள்வி

நடிகை அஷ்ரிதா ஷெட்டியை காதலித்து வந்த நம்ம கிரிக்கெட் வீரர் மனீஷ் பாண்டே, இன்று (டிச.2) முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

publive-image

2013ம் ஆண்டு, சித்தார்த் நடித்து 'உதயம் என்ஹெச்4'-னு ஒரு படம் வந்துச்சுல... அந்த படத்தின் ஹீரோயின் தான் இந்த அஷ்ரிதா ஷெட்டி. அதாவது, நம்மளுடைய இந்த கதையின் ஹீரோயின். அதாவது மனீஷ் பாண்டேவின் மனைவி. (அய்யோ.... தனுஷ் பேசுற மாதிரியே மண்டைக்குள்ளே ஏதோ ஓடுதே!!)

publive-image

மனீஷ் - அஷ்ரிதா திருமணம் ஸ்பெஷல் வீடியோ,

data-instgrm-version="12">

 

View this post on Instagram

 

target="_blank" rel="noopener">So here's the day begins ❤ It's Happening ???? His Wedding❣@manishpandeyinsta ❣ Our beautiful gorgeous bride @ashritashetty_ ???????? She is looking very pretty ❤ Videos From her Wedding Rituals ❤ Thanks @sushmitabhandarri Di for the videos ???? #ManishPandey #AshritaShetty #Manrita #Manishwedding #ManishwedsAshrita #Mumbai #Congratulations

A post shared by Manish Pandey ???????????????? (@manishpandey9insta__) on

நேற்று நடந்த சையத் முஷ்டக் அலி டிராபி இறுதிப் போட்டியில், தமிழகத்தை லாஸ்ட் பந்தில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய கர்நாடக அணியின் கேப்டன் மனீஷ் பாண்டே, இன்று ஒன்றுமே அறியாத நல்ல பிள்ளையாக கல்யாணம் செய்திருக்கிறார்.. சரி நல்லாருங்க... எங்க தமிழ் ரசிகர்களின் கல்யாணப் பரிசா அந்த வெற்றியை வச்சுகோங்க மனீஷ்!.

யெஸ்.. யூ டிசர்வ்ட் இட் மனீஷ்!.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment