scorecardresearch

மூன்றாவது வெற்றியை கைப்பற்ற போவது யார்? மும்பை vs பெங்களூரு Live Cricket Score

மும்பை இந்தியன்ஸ் Vs விராட் கோலி Live Cricket ScoreCard

மூன்றாவது வெற்றியை கைப்பற்ற போவது யார்? மும்பை vs பெங்களூரு Live Cricket Score

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு எட்டு மணிக்கு தொடங்கும் போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் ஆடி இரண்டில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளன. இந்த நிலையில், மூன்றாவது வெற்றியை இன்று பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையை பொறுத்தவரை, கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியதால் உற்சாகத்தில் உள்ளது. ரோஹித் ஷர்மா ஃபார்முக்கு வந்திருப்பது போல் தெரிவதால், அதுவும் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

ஆனால், பெங்களூரு அணியில் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் மட்டும் தான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களால் ஒருங்கிணைந்து விளையாடி வெற்றிப் பெற முடியவில்லை.

இந்நிலையில், இன்றைய போட்டியின் Live Cricket Score Card-ஐ உங்கள் ஐஇதமிழ்-ல் கண்டுகளிக்கலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Mi vs rcb live cricket score