/tamil-ie/media/media_files/uploads/2020/07/a190.jpg)
mohammad shami, mohammad shami bowling video, cricket news, sports news, முகமது ஷமி, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விளையாட்டு உலகமே ஸ்தம்பித்துள்ளது. எனினும், கடந்த சில நாட்களாக கால்பந்து, டென்னிஸ் உட்பட சில விளையாட்டுகள் துளிர் விட ஆரம்பித்துள்ளன. கிரிக்கெட் தொடர்களும் ரெஸ்யூம் ஆக தொடங்கியுள்ளன.
5 மணி நேரம்; கிடுக்குப்பிடி விசாரணை - குறி வைக்கப்படுகிறாரா குமார் சங்கக்காரா?
சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் அய்யர் உட்பட சில பேட்ஸ்மேன்கள் அவ்வப்போது முடிந்த வரை பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பந்து வீச்சாளர்கள் வெளிப்புற மைதானங்களில் பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள்.
Quality practice session ????at my farmhouse ????all brothers together pic.twitter.com/UZiG0HEf0y
— Mohammad Shami (@MdShami11)
Quality practice session ????at my farmhouse ????all brothers together pic.twitter.com/UZiG0HEf0y
— Mohammad Shami (@MdShami11) July 2, 2020
இந்நிலையில் முகமது ஷமி, அவருடைய பண்ணை வீட்டில் வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அவர் பந்து வீசும் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ‘‘என்னுடைய பண்ணை வீட்டில் தரமான பயிற்சி செசன். அனைத்து சகோதரர்களுடன் இணைந்து’’ என்று டீவீட்டியுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us