New Update
தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை
கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில், ஐ.பி.எஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
Advertisment