டென்சன் உலகில் கூல் கேப்டன் – ‘நம்ம தல’ தோனி மட்டும் தான்

Dhoni birthday : தோனியின் பிறந்தநாளை, வீடியோ வெளியிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கவுரவப்படுத்தியுள்ளது.

ms dhoni, dhoni birthday, ms dhoni birthday, sakshi dhoni, msd, mahendra singh dhoni, msd birthday, dhoni images, dhoni age, dhoni hd images, ms dhoni age, m.s dhoni, dhoni birthday photos
ms dhoni, dhoni birthday, ms dhoni birthday, sakshi dhoni, msd, mahendra singh dhoni, msd birthday, dhoni images, dhoni age, dhoni hd images, ms dhoni age, m.s dhoni, dhoni birthday photos

இந்திய இளைய தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரம் நம்ம தல தோனி, இன்று ஜூலை 7ல் தனது 39வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்.
சினிமா நடிகர், நடிகையர் பிறந்தநாளின்போது அவர்களது ரசிகர்கள் விதவிதமாக Common Display Picture வெளியிடுவது வழக்கம். அதேபோல் கிரிக்கெட்டில் தல என அழைக்கப்படும் தோனியின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் ஹேப்பி பர்த்டே தோனி #HappyBirthdayDhoni என ஹேஸ் டேக் உருவாக்கி அதை இந்திய அளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் பெயரை கூட இந்தளவிற்கு உச்சரித்திருக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் கிரிக்கெட் போட்டி நடக்கும்போது மகேந்திர சிங் தோனி என்ற பெயரை ஒவ்வொரு சுவாசிப்பிலும் உச்சரித்திருப்பார்கள். அந்தளவிற்கு கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார் தோனி.

முன்னாள் கேப்டன் மற்றும் அதிக ரசிகர்களைக் கொண்டவருமான தோனி, கிரிக்கெட்டின் 3 உலகக் கோப்பைகளையும் பெற்றுத் தந்தை ஒரே கேப்டன் ஆவார். இவர் தனது பொறுமை மற்றும் நிதானத்துக்காகவே ‘கூல் கேப்டன்’ என அழைப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கவுரவம் : தோனியின் பிறந்தநாளை, வீடியோ வெளியிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கவுரவப்படுத்தியுள்ளது.

நெட்டிசன்கள், தோனியின் பிறந்தநாளை, டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைளதங்களில் திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர்.

தோனி நமக்கு மட்டும் பேவரைட் அல்ல, திரையுலக நட்சத்திரங்களான ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்டோரின் விருப்பமான கிரிக்கெட் வீரரும் நம்ம தல தோனி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ms dhoni dhoni birthday ms dhoni birthday sakshi dhoni msd

Next Story
2019 டீமில் இருந்து 2003 டீமுக்கு ஷிஃப்ட்டான 3 இந்திய வீரர்கள் – வேர்ல்டு கப் பரிதாபங்கள்sourav ganguly, ganguly, sourav ganguly 2003 world cup, sourav ganguly world cup, india 2003 world cup, உலகக் கோப்பை 2003, உலகக் கோப்பை 2019, கிரிக்கெட் செய்திகள்,விளையாட்டு செய்திகள், india 2019 world cup, india world cup, india cricket, cricket news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com