'மேட்ச் தோத்த சோகமே சுத்தமா இல்ல; வின்டேஜ் தல ய பாத்தாச்சு'... வைரலாகும் தோனி மீம்ஸ்!

தனது ஹேர் ஸ்டைலை மாற்றி விட்டு ஏற்கனவே வின்டேஜ் தோனியாக களமாடி வரும் தோனி, பேட்டிங்கிலும் 'வின்டேஜ் தோனி' உணர்ச்சியை கொடுத்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்தில் ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

தனது ஹேர் ஸ்டைலை மாற்றி விட்டு ஏற்கனவே வின்டேஜ் தோனியாக களமாடி வரும் தோனி, பேட்டிங்கிலும் 'வின்டேஜ் தோனி' உணர்ச்சியை கொடுத்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்தில் ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
MS Dhoni Last Over Fireworks CSK vs DC fans reaction Tamil News

வின்டேஜ் தோனி தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Ms Dhoni | Chennai Super Kings | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு விசாகப்பட்டினத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

Advertisment

இருப்பினும், சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கி 16 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 37 ரன்கள் எடுத்தார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் சென்னை அணி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தனது ஹேர் ஸ்டைலை மாற்றி விட்டு ஏற்கனவே வின்டேஜ் தோனியாக களமாடி வரும் தோனி, பேட்டிங்கிலும் 'வின்டேஜ் தோனி' உணர்ச்சியை  கொடுத்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்தில் ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். இது தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

தோனியின் வைரல் மீம்ஸ் 

Advertisment
Advertisements

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Chennai Super Kings Ms Dhoni IPL 2024

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: