/tamil-ie/media/media_files/uploads/2019/12/a10-1.jpg)
MS Dhoni sings old Bollywood song, video goes viral - விளையாட வருவார்னு பார்த்தா தல தோனி பாடிக்கிட்டு இருக்காப்ளயே...! (வைரல் வீடியோ)
தோனி எங்கே, தோனி எங்கே என்று எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்க, நம்மாளு என்னன்னா பாலிவுட் பாடலை ரசிச்சு பாடி என்ஜாய் பண்ணிட்டு இருக்காப்ள.
1990 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான ‘ஜூர்ம்’ படத்தின் ‘ஜப் கோய் பாத் பிகாத் ஜெயே’ - பாடலை ஒரு தனியார் கரோக்கி நிகழ்ச்சியில் தோனி பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
data-instgrm-version="12">View this post on InstagramA post shared by Preeti Simoes (@preeti_simoes) on
A post shared by Preeti Simoes (@preeti_simoes) on
A post shared by Preeti Simoes (@preeti_simoes) on
தோனி அருகில் ஜார்கண்ட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வேகப்பந்து வீச்சாளரான மோனு சிங் இருக்கிறார்.
முன்னாள் இந்திய கேப்டனின் முயற்சியை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். “அவரால் செய்ய முடியாத ஏதாவது இருக்கிறதா?" என்ற ரீதியில் ட்வீட்கள் தெறிக்கின்றன .
எல்லாம் சரி... தோனி எப்பயா திரும்பி விளையாட வருவார்? அதைச் சொல்லுங்கயா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.