சிறந்த 'caught & bowled’ விக்கெட் - அம்பயர் தீர்ப்பை எதிர்பார்க்காமல் வெளியேறிய வார்னர் (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Neil Wagner pulls off one of the best ‘caught & bowled’ catches to dismiss David Warner - சிறந்த 'caught & bowled’ விக்கெட் - அம்பயர் தீர்ப்பை எதிர்பார்க்காமல் வெளியேறிய வார்னர் (வீடியோ)

Neil Wagner pulls off one of the best ‘caught & bowled’ catches to dismiss David Warner - சிறந்த 'caught & bowled’ விக்கெட் - அம்பயர் தீர்ப்பை எதிர்பார்க்காமல் வெளியேறிய வார்னர் (வீடியோ)

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி, தலைவர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு (டிச.12) இன்று தொடங்கியது. (எது... தலைவர் பிறந்தநாளை முன்னிட்டா!!)

Advertisment

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 9 ரன்களில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் மெல்ல மெல்ல அரைசதத்தை நோக்கி முன்னேறினார்.

அவர் 74 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த போது, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் வீசிய லோ ஃபுல்டாஸ் பந்தை வார்னர் தரையோடு தவழ விட, அதனை மிக அபாரமாக கேட்ச்சாக்கினார் வாக்னர்.

Advertisment
Advertisements
12, 2019

அது உண்மையில் கேட்ச் தானா என்பது அம்பயருக்கு கூட சரியாக தெரியாத போது, சற்றும் தாமதிக்காத வாக்னர், பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார்.

சமீப காலங்களில் பிடிக்கப்பட்ட சிறந்த Caught & Bowled விக்கெட் இதுவாகத் தான் இருக்கும்.

David Warner

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: