பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வரும் 33-வது ஒலிம்பிக் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்வு நாளை (ஆக.11) ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.
பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
இத்தாலியைச் சேர்ந்த சோபியா ரஃபேலியின் இந்த ஆச்சரியமூட்டும் மூவ்மெண்ட் இணையத்தில் அதிக கவனம் பெற்றது
பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
பாரிஸில் தாள ஜிம்னாஸ்டிக்ஸுக்கு தனிப்பட்ட ஆல்ரவுண்ட் தகுதி பெற்று சோபியா ரஃபேலி முதலிடம் பிடித்தார்
பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
உள்ளூர் ஹீரோவான பிரான்சின் ஃபெலிக்ஸ் லெப்ரூன் ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் 32 ஒற்றையர் சுற்றில் ஸ்வீடனின் அன்டன் கால்பெர்க்கை எதிர்த்து விளையாடும் போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் பெரிதும் கவனம் பெற்றது.
பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
ஸ்பெயினுக்கு எதிரான ஆடவர் வெண்கலப் பதக்கத்திற்கான ஹாக்கியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்கள் கொண்டாடும் போது, இந்தியாவின் கோல் கீப்பர் பரட்டு ரவீந்திரன் ஸ்ரீஜேஷ் கோல் கிராஸ்-பார்களில் அமர்ந்துள்ளார். அவர் இந்தப் போட்டியுடன் சர்வதேச அளவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு இந்திய வீரர்கள் தலை வணங்கி மரியாதை செலுத்துகிறார்கள்.
பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
பெண்களுக்கான கேனோ ஒற்றை 200 மீட்டர் ஹீட்ஸில் போட்டியிடுவதற்கு முன்னதாக போலந்தின் டோரோடா போரோவ்ஸ்கா பயிற்சி பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகம் கவனம் பெற்றது.
பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
ஒட்டப் பந்தயத்தில் வீராங்கனைகள் ஓடும் போது, துளை வழியாக, ஒரு துளைக்கு ஒரு வீராங்கனை என எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது.
பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
ஜிம்னாஸ்டிக் செய்யும் வீரர் ஒலிம்பிக் வளையத்தில் இருக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது. இந்த புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞருக்கு தங்கப் பதக்கம் கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளார்கள்.
பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
ஆகஸ்ட் 5, 2024 அன்று நடந்த ஆண்களுக்கான போல் வால்ட் இறுதிப் போட்டியில் ஸ்வீடனின் அர்மண்ட் டுப்லாண்டிஸ் 6.25 மீட்டர் தூரமத்தை கடந்து தங்கம் வென்றார். அப்போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது.
பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
பட்டாம் பூச்சி போல் காட்சியளிக்கும் இந்த நீச்சல் வீரரின் இந்தப் புகைப்படம் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது.
பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
ஜப்பானின் டகாகி சுகினோ, ஆடவர் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் தகுதிச் சுற்றின் போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது.
பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
ஆண்களுக்கான ஒத்திசைக்கப்பட்ட 10மீ பிளாட்பார்ம் டைவிங் இறுதிப் போட்டியில் சீனாவின் லியான் ஜுன்ஜி மற்றும் யாங் ஹாவ் ஆகியோர் போட்டியிடும் போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது.
பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
கரிபியனின் கிரெனடாவைச் சேர்ந்த லிண்டன் விக்டர், டெகாத்லான் நீளம் தாண்டுதலின் போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது.
பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
ஜூலை 30 அன்று பெர்சி அரினாவில் பெண்கள் கலை ஜிம்னாஸ்டிக்ஸ் அணி இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் சீரற்ற பார்களில் நிகழ்த்திய போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது.
பிரமிக்க வைக்கும் பாரிஸ் ஒலிம்பிக் மொமண்ட்ஸ்
ஒலிம்பிக் டெகாத்லான் சாம்பியனான கனடாவின் டாமியன் வார்னர் தடை தாண்டி ஓட்டத்திற்கு தயாராக போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.