மும்பையில் மே 31 முதல் ஜூன் 1 வரை நடைபெற்ற புரோ கபடி லீக்கின் 12வது சீசனுக்கான ஏலம் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த ஏலத்திற்குப் பிறகு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் புதிய சீசனுக்காக அணிகள் தயாராகி வருகின்றன.
தமிழ் தலைவாஸ் அணியின் முழு விவரம்:
வாங்கிய வீரர்கள்:
பவன் ஷெராவத்
அர்ஜுன் தேஷ்வால்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
மொயின் ஷஃபாகி
ஹிமான்ஷு
சாகர்
ஆர்.ஒய்.பி (Retained Young Players) பிரிவில் தக்கவைக்கப்பட்டவர்கள்:
நிதேஷ் குமார்
நரேந்தர்
ரோனக்
விஷால் சாஹல்
ஆஷிஷ்
என்.ஒய்.பி (New Young Players) பிரிவில் தக்கவைக்கப்பட்டவர்கள்:
அனுஜ் கலுராம் கவாடே
தீரஜ் ரவீந்திர பெய்ல்மரே
இந்த வீரர்கள் தமிழ் தலைவாஸ் அணி 12வது சீசனில் வலுவான போராட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.