/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-11-21T120332.766.jpg)
Tamil Thalaivas will play against the Bengal Warriors in match 92 of the Pro Kabbadi League on November 21 tamil news
Pro Kabaddi 2022: Tamil Thalaivas vs Bengal Warriors Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன.
இந்த லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
இந்நிலையில், புரோ கபடி லீக்கில் ஐதராபாத்தில் நேற்று நடந்த 92வது போட்டியில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 35-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 43 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
இன்று ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி யு மும்பை அணியை எதிர்கொள்கிறது.
Idhuku peru daan match summary aan!#CHEvBEN | #IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #VivoProKabaddipic.twitter.com/GQeTDdGTQk
— Tamil Thalaivas (@tamilthalaivas) November 21, 2022
Namma jeichitom maara…mass ah jeichitom!#CHEvBEN | #IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #VivoProKabaddipic.twitter.com/rkHVtw6QyC
— Tamil Thalaivas (@tamilthalaivas) November 21, 2022
Mark your calendars, Thalaivas!#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #VivoProKabaddipic.twitter.com/04LqNbXeWp
— Tamil Thalaivas (@tamilthalaivas) November 20, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.