புரோ கபடி : தொடரும் தோல்வி சோகம் – தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி

Prokabaddi 2019 : 9 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி, 3 வெற்றிகளும், 4 தோல்விகளும் பெற்று 24 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

Tamil Thalaivas, VIVO Pro Kabaddi, Bengaluru Bull, pkl points table, kabaddi point table
Tamil Thalaivas, VIVO Pro Kabaddi, Bengaluru Bull, pkl points table, kabaddi point table, pro kabaddi match, vivo pro kabaddi point table, pro kabaddi points table in 2019, pro kabaddi 2019 live, pro kabaddi 2019 live score, புரோ கபடி, தமிழ் தலைவாஸ்

புரோ கபடி தொடரின் சென்னையில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் 24-29 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியிடம் தோல்வியடைந்தது. இந்த தோல்வி சென்னை ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

9 போட்டிகளில் விளையாடியுள்ள 3 வெற்றிகளும், 4 தோல்விகளும் பெற்று 24 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி, 7வது இடத்தில் உள்ள யு மும்பா அணியுடன் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 24-29 என்ற புள்ளிகணக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வியை தழுவி 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த போட்டி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வியால், அரங்கமே ரசிகர்களின் கண்ணீர் கடலில் தத்தளித்தது.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pro kabaddi league tamil thalaivas

Next Story
வாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com