New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-06T125126.277.jpg)
புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில அளவிலான சிலம்பம் போட்டி நிறைவு விழா இன்று மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் பகுதியில் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.