ரெய்னா தோனிக்கு மிகவும் பிடித்த வீரர் எனும் யுவராஜ் சிங் கருத்துக்கு, ரெய்னா சற்றே காட்டமாக பதில் அளித்துள்ளார்.
Advertisment
ஸ்போர்ட்ஸ் தக் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவராஜ் சிங், 2011 உலகக் கோப்பை சமயத்தில், நாக் அவுட் சுற்று போட்டிகளின் போது, ஆல் ரவுண்டர்களை தேர்வு செய்வதில் தோனி மிகவும் குழப்பமடைந்தார். அப்போது, சக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான ரெய்னாவுக்கே தோனி வாய்ப்பளித்தார். இத்தனைக்கும், அந்த நேரத்தில் ரெய்னா சரியான ஃபார்மில் இல்லை. அவரை விட யூஸுஃப் பதான் நன்றாக செயல்படக் கூடியவராக இருந்தார். ரெய்னாவுக்கு எப்போதும் தோனியின் ஆதரவு இருந்தது என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள ரெய்னா, "ஆம்! தோனி எனக்கு உண்மையில் பக்கபலமாக இருந்தார். ஏனெனில், எனக்கு திறமை இருக்கிறது என்று அவருக்கு தெரியும். இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் நான் அவருக்கு என்னை நிரூபித்து காட்டியுள்ளேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த கொரோனா காலத்தில், இந்திய வீரர்கள் பற்றி பாகிஸ்தான் வீரர்கள் குறை பேசுவதும், அவர்களை பற்றி இந்திய வீரர்கள் குறை பேசுவதும், பழைய பகையை மனதில் கொண்டு தங்களுக்குள்ளாகவே மோதிக் கொள்வது என்று இந்திய கிரிக்கெட் உலகம் ஒரு மார்க்கமாக சுழன்று கொண்டிருக்கிறது இந்த ஊரடங்கு காலத்தில்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
திறமை இருந்ததால் தோனி சப்போர்ட் கொடுத்தார்; சும்மா இல்ல - யுவராஜுக்கு ரெய்னா பதிலடி
Follow Us
ரெய்னா தோனிக்கு மிகவும் பிடித்த வீரர் எனும் யுவராஜ் சிங் கருத்துக்கு, ரெய்னா சற்றே காட்டமாக பதில் அளித்துள்ளார்.
ஸ்போர்ட்ஸ் தக் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவராஜ் சிங், 2011 உலகக் கோப்பை சமயத்தில், நாக் அவுட் சுற்று போட்டிகளின் போது, ஆல் ரவுண்டர்களை தேர்வு செய்வதில் தோனி மிகவும் குழப்பமடைந்தார். அப்போது, சக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான ரெய்னாவுக்கே தோனி வாய்ப்பளித்தார். இத்தனைக்கும், அந்த நேரத்தில் ரெய்னா சரியான ஃபார்மில் இல்லை. அவரை விட யூஸுஃப் பதான் நன்றாக செயல்படக் கூடியவராக இருந்தார். ரெய்னாவுக்கு எப்போதும் தோனியின் ஆதரவு இருந்தது என்று கூறியிருந்தார்.
நோக்கம் இல்லா தோனி; நொண்டி சாக்கு கோலி - உலகக் கோப்பை போட்டி குறித்து ஸ்டோக்ஸ்
இதற்கு பதில் அளித்துள்ள ரெய்னா, "ஆம்! தோனி எனக்கு உண்மையில் பக்கபலமாக இருந்தார். ஏனெனில், எனக்கு திறமை இருக்கிறது என்று அவருக்கு தெரியும். இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் நான் அவருக்கு என்னை நிரூபித்து காட்டியுள்ளேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த கொரோனா காலத்தில், இந்திய வீரர்கள் பற்றி பாகிஸ்தான் வீரர்கள் குறை பேசுவதும், அவர்களை பற்றி இந்திய வீரர்கள் குறை பேசுவதும், பழைய பகையை மனதில் கொண்டு தங்களுக்குள்ளாகவே மோதிக் கொள்வது என்று இந்திய கிரிக்கெட் உலகம் ஒரு மார்க்கமாக சுழன்று கொண்டிருக்கிறது இந்த ஊரடங்கு காலத்தில்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.