Advertisment

தன்னுடைய ஆசானை தோளில் சுமந்து இறுதி அஞ்சலி செலுத்திய சச்சின்

அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்ற வினோத் காம்ப்ளி, பல்விந்திர் சிங் சந்து, சந்தரகாந்த் பண்டிட் உள்ளிட்டோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ramakant Achrekar funeral

Ramakant Achrekar funeral

Ramakant Achrekar funeral : இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் பயிற்சியாளர் நேற்று மாலை காலமானார்.  87 வயதான பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கர், நேற்று, மும்பையில் இருக்கும் தன்னுடைய வீட்டில் மரணமடைந்தார்.

Advertisment

துரோணாச்சார்யா மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்ற அவரின் பூதவுடல் இன்று தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலம் மற்றும் அஞ்சலியில் கலந்து கொண்ட சச்சின், அச்ரேக்கரின் உடலை தோளில் சுமந்து சென்றது அனைவரின் உள்ளத்திலும் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

Ramakant Achrekar funeral, Sachin Tendulkar

Ramakant Achrekar funeral - Photo Gallery

மேலும் அவரின் உடல் தகனம் செய்யப்படும் வரையில் மயானத்திலேயே இருந்தார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.  சச்சின் மட்டுமல்லாமல், அச்ரேக்கரிடம் பயிற்சி பெற்ற வினோத் காம்ப்ளி, பல்விந்திர் சிங் சந்து, சந்தரகாந்த் பண்டிட் உள்ளிட்டோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

publive-image இறுதி அஞ்சலியில் சச்சின்

publive-image இறுதி அஞ்சலியில் சச்சின்

publive-image இறுதி அஞ்சலியில் சச்சின் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

publive-image இறுதி அஞ்சலியில் சச்சின் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

publive-image இறுதி ஊர்வலத்தில் சச்சின்

publive-image இறுதி ஊர்வலத்தில் சச்சின்

publive-image இறுதி ஊர்வலத்தில் சச்சின்

publive-image

Sachin Tendulkar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment