/tamil-ie/media/media_files/uploads/2020/03/template-2020-03-01T134324.037.jpg)
ravindra jadeja, ravindra jadeja best catch, ravindra jadeja best catches, neil wagner, ravindra jadeja best fielding, india vs new zealand 2nd test, ind vs nz 2nd test, cricket news
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் நீல் வாக்னர் அடித்த பந்தை அட்டகாச கேட்ச் பிடித்து ரவீந்திர ஜடேஜா வெளியேற்றிய வீடியோ, கிரிக்கெட் ரசிகர்களிடையே மட்டுமல்லாது சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
What a catch!!! ????????????@imjadeja with a screamer. #NZvsINDpic.twitter.com/ywB671cEwK
— David Moore (@morteinmooie) March 1, 2020
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை இந்திய அணி வென்றிருந்த நிலையில் ஒருநாள் தொடரை, நியூசிலாந்து அணி வென்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் தோற்ற நிலையில், இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே, இந்திய அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசி., அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களை எடுத்தது.
The many dimensions of Ravindra Jadeja on display today. The wicket of de Grandhomme, the excellent catch of BJ Watling and now this stunner of Neil Wagner.
— Harsha Bhogle (@bhogleharsha) March 1, 2020
The many dimensions of Ravindra Jadeja on display today. The wicket of de Grandhomme, the excellent catch of BJ Watling and now this stunner of Neil Wagner.
— Harsha Bhogle (@bhogleharsha) March 1, 2020
Which is the best one handed catch in recent times..
RT for Jadeja
Like for Stokes#NZvINDpic.twitter.com/UKH1vn2dFB
— Rohit Sharma™ (@Ro45FC_) March 1, 2020
Jadeja can catch everything. No wonder his home ground is called Rajcaught. #NZvIndpic.twitter.com/cxilp9Q7gx
— Sagar (@sagarcasm) March 1, 2020
Every time jadeja takes a stunning catch
Newton be like #NZvIND#jadejapic.twitter.com/YuEfFnrtH1
— Robert Starc (Tony Downey, Jr.) (@SharadSharma301) March 1, 2020
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சின்போது முகமது ஷமி வீசிய பந்தை நீல் வாக்னர் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த பந்தை அநசாயகமாக இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஒற்றைக்கையால் கேட்ச் பிடித்து அசத்தினார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சிறந்த கேட்ச் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.