rishabh pant New Year Vacation Picture With Isha Negi ind vs sl - காதலியுடன் ரிஷப் பண்ட் இந்தியா vs இலங்கை
ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதை பக்குவமாக எதிர்கொண்டு இந்திய அணியின் எதிர்காலம் என்ற நம்பிக்கையை வைப்ரேட் மோடில் அப்படி இப்படி என்று காப்பாற்றி வருகிறார்.
Advertisment
சமீபத்தில் நடந்து முடிந்த வேஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவரின் ஆட்டம் அவருக்கு போன உயிரை மீண்டும் கொண்டு வந்தது. ரசிகர்களின் கேள்விகளை சமாளிக்க முடியாமல் மழுப்பிக் கொண்டிருந்த பிசிசிஐயும் சற்று நிம்மதி அடைந்தது.
இந்நிலையில், ரிஷப் பன்ட் தனது காதலி இஷா நேகியுடன் பனி படர்ந்த மலையில் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். அதில், "நான் உன்னுடன் இருக்கும்போது என்னை மிகவும் நேசிக்கிறேன்" என்று காதல் ரசம் பொங்க கேப்ஷனிட்டுள்ளார்.