தனது எதிர்காலத்தோடு இந்திய அணியின் எதிர்காலம்! ரொமான்ஸ் புகைப்படங்கள்

ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதை பக்குவமாக எதிர்கொண்டு இந்திய அணியின் எதிர்காலம் என்ற நம்பிக்கையை வைப்ரேட் மோடில் அப்படி இப்படி என்று காப்பாற்றி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த வேஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவரின் ஆட்டம் அவருக்கு போன உயிரை மீண்டும் கொண்டு வந்தது. ரசிகர்களின் கேள்விகளை சமாளிக்க முடியாமல் மழுப்பிக் கொண்டிருந்த பிசிசிஐயும் சற்று நிம்மதி அடைந்தது. இந்நிலையில், ரிஷப் பன்ட் தனது காதலி இஷா […]

rishabh pant New Year Vacation Picture With Isha Negi ind vs sl - காதலியுடன் ரிஷப் பண்ட் இந்தியா vs இலங்கை
rishabh pant New Year Vacation Picture With Isha Negi ind vs sl – காதலியுடன் ரிஷப் பண்ட் இந்தியா vs இலங்கை

ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதை பக்குவமாக எதிர்கொண்டு இந்திய அணியின் எதிர்காலம் என்ற நம்பிக்கையை வைப்ரேட் மோடில் அப்படி இப்படி என்று காப்பாற்றி வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த வேஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவரின் ஆட்டம் அவருக்கு போன உயிரை மீண்டும் கொண்டு வந்தது. ரசிகர்களின் கேள்விகளை சமாளிக்க முடியாமல் மழுப்பிக் கொண்டிருந்த பிசிசிஐயும் சற்று நிம்மதி அடைந்தது.

இந்நிலையில், ரிஷப் பன்ட் தனது காதலி இஷா நேகியுடன் பனி படர்ந்த மலையில் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். அதில், “நான் உன்னுடன் இருக்கும்போது என்னை மிகவும் நேசிக்கிறேன்” என்று காதல் ரசம் பொங்க கேப்ஷனிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

I like me better when I’m with you ????????????‍♂

A post shared by Rishabh Pant (@rishabpant) on

அவரது காதலி இஷாவும் தனது இன்ஸ்கிராமில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

⛄️

A post shared by Isha Negi (@ishanegi_) on

View this post on Instagram

 

5th year and counting…love you sky big bubbie ????

A post shared by Isha Negi (@ishanegi_) on


கவுகாத்தியில் நாளை (ஜன.5) தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் ரிஷப் பண்ட் இந்திய விக்கெட் கீப்பராக களமிறங்கவுள்ளார்.

 

View this post on Instagram

 

My monday go to work music be like ????

A post shared by Isha Negi (@ishanegi_) on


கடந்த ஆண்டு ஜனவரியில், பன்ட் தனது ரசிகர்களுக்கு இஷா நேகியை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தியிருந்தார்.

 

View this post on Instagram

 

????

A post shared by Isha Negi (@ishanegi_) on


தல, ரொமான்ஸுல நாளைய மேட்சை மறந்துடாதீங்க!!

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rishabh pant new year vacation picture with isha negi ind vs sl

Next Story
சிங்கிள் ரன்னுக்கே மூச்சு வாங்கிய சிங்கம்! 45 நிமிட போராட்டத்தின் பலன் கைத்தட்டல் (வீடியோ)Steve Smith first single after 45 minutes aus vs nz 3rd test Melbourne cricket video - சிங்கிள் ரன்னுக்கே மூச்சு வாங்கிய சிங்கம்! என்னாச்சு ஸ்மித்? (வீடியோ)
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com