இது தான் ரோஹித்தின் ரியல் மாஸ் - தெறிக்கவிட்ட சிக்ஸர்கள்! (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rohit sharma's 159 runs vs west indies 2nd odi full video - அதகளப்படுத்திய 'ரோஹித் 159' - அடேங்கப்பா சிக்ஸர்கள்! (இது ரசிகனுக்கான வீடியோ)

rohit sharma's 159 runs vs west indies 2nd odi full video - அதகளப்படுத்திய 'ரோஹித் 159' - அடேங்கப்பா சிக்ஸர்கள்! (இது ரசிகனுக்கான வீடியோ)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாட்டி அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் வாங்கிய அடிக்கு, மிக பலமாகவே தனது பேட்டிங் மூலம் திருப்பிக் கொடுத்திருக்கிறது கோலி கோஷ்டி.

சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...

Advertisment

குறிப்பாக ஆங்ரி மேன் ரோஹித், வெஸ்ட் இண்டீசுக்கு பலமாகவே திருப்பிக் கொடுத்திருக்கிறார்.

138  பந்துகளில் 159 ரன்கள்.

17 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்

200 தாண்டி அடித்திருக்க வேண்டியது... மிஸ் ஆகிடுச்சு!.

ரோஹித் ஷர்மாவின் 159 ரன்கள் மாஸ் ஆட்டத்தை வீடியோவாக காண இங்கே க்ளிக் செய்யவும்

Advertisment
Advertisements

நடப்பாண்டில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் ரோஹித் தான் முதலிடத்தில் உள்ளார்.

77 ரோஹித் ஷர்மா (2019) *

74 ரோஹித் ஷர்மா (2018)

65 ரோஹித் ஷர்மா (2017)

63 ஏபி டி வில்லியர்ஸ் (2015)

60 இயன் மோர்கன் (2019)

என்னா அடி!!

India Vs West Indies Rohit Sharma

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: