அப்போ கிரிக்கெட் மட்டும் தான்... இப்போ எல்லா சாகசத்திலும் சச்சின் தான் கில்லி!

இந்த ரீலை அவருடைய இன்ஸ்டாவில் பதிவு செய்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் 3 மில்லியன் நபர்கள் வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.

இந்த ரீலை அவருடைய இன்ஸ்டாவில் பதிவு செய்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் 3 மில்லியன் நபர்கள் வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
அப்போ கிரிக்கெட் மட்டும் தான்... இப்போ எல்லா சாகசத்திலும் சச்சின் தான் கில்லி!

Sachin Tendulkar’s video of parasailing trip delights fans : முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தற்போது நல்ல ஒரு ”வெக்கே” மூடில் இருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது அவருடைய இன்ஸ்டகிராம். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அனைவருக்கும் தேவையாக இருக்கும் ஒன்றே ஒன்று நல்ல ஓய்வும் வெளியே செல்வதும் தான்.

Advertisment

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ஓய்வு நேரத்தில் பாராஸ்லைடிங் செய்யும் வீடியோவை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டாகியுள்ளது. இந்த ரீலை அவருடைய இன்ஸ்டாவில் பதிவு செய்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் 3 மில்லியன் நபர்கள் வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sachin Tendulkar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: