/tamil-ie/media/media_files/uploads/2019/12/a24-7.jpg)
Serena Williams Impresses Mike Tyson With Her Boxing Skills Watch Video - மைக் டைசனிடம் ஆக்ரோஷ் பயிற்சி எடுத்த செரீனா - எதிராளி 'செத்தாண்டா சேகரு'! (வீடியோ)
பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், அடுத்த வருடம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருகிறார்.
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
இந்நிலையில் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் செரினாவிற்கு பயிற்சி கொடுத்து வருகிறார். குத்துச்சண்டையில் உள்ள நுட்பங்களை செரினாவிற்கு அவர் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். இந்த வீடியோவை மைக் டைசன் தனது ட்விட்டர் பக்ககத்தில் பதிவிட்டுள்ளார்.
Wouldn’t want to get in the ring with this GOAT @serenawilliams ???? pic.twitter.com/pn8mrlCuOR
— Mike Tyson (@MikeTyson) December 19, 2019
அதில், இவருடன் நான் ரிங்கில் களமிறங்க விரும்பவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
data-instgrm-version="12">View this post on InstagramPreseason just got really real @miketyson #mouratogloupreseason
A post shared by Serena Williams (@serenawilliams) on
Preseason just got really real @miketyson #mouratogloupreseason A post shared by Serena Williams (@serenawilliams) on
A post shared by Serena Williams (@serenawilliams) on
வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் என்பதால் அதில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ள செரினா.
யப்பா என்ன பன்ச்சு!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.