மைக் டைசனிடம் ஆக்ரோஷ பயிற்சி எடுத்த செரினா வில்லியம்ஸ் – எதிராளி ‘செத்தாண்டா சேகரு’! (வீடியோ)

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், அடுத்த வருடம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருகிறார். இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்.. இந்நிலையில் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் செரினாவிற்கு பயிற்சி கொடுத்து வருகிறார். குத்துச்சண்டையில் உள்ள நுட்பங்களை செரினாவிற்கு…

By: Updated: December 23, 2019, 10:43:14 AM

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், அடுத்த வருடம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருகிறார்.

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..

இந்நிலையில் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் செரினாவிற்கு பயிற்சி கொடுத்து வருகிறார். குத்துச்சண்டையில் உள்ள நுட்பங்களை செரினாவிற்கு அவர் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். இந்த வீடியோவை மைக் டைசன் தனது ட்விட்டர் பக்ககத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இவருடன் நான் ரிங்கில் களமிறங்க விரும்பவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Preseason just got really real @miketyson #mouratogloupreseason

A post shared by Serena Williams (@serenawilliams) on

வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் என்பதால் அதில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ள செரினா.

யப்பா என்ன பன்ச்சு!!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Serena williams impresses mike tyson with her boxing skills watch video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement