Sri Lanka vs Bangladesh Match Live Score Updates: உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூன்.11) ப்ரிஸ்டோல் கவுண்டி கிரவுண்டில் நடைபெறும் ஆட்டத்தில் டிமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியும், மஷ்ரஃபே மோர்டசா தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணியும் மோதுகின்றன.
இவ்விரு அணிகளும் இதுவரை தலா 3 போட்டிகளில் விளையாடி 2ல் தோற்றுள்ளன. இந்நிலையில், இன்று தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் வகையில் இரு அணிகளும் முனைப்புடன் தயாராகி வருகின்றன.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, ஆட்டம் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் லைவாக போட்டியாக கண்டுகளிக்கலாம். ஆன்லைனில் ஹாட்ஸ்டாரில் லைவ்வாக காணலாம்.
தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை நேயர்கள் காணலாம்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Sl vs ban live cricket score updates world cup
அரசியலை விட்டு விலகுகிறேன், தொண்டர்களுக்கு நன்றி! – சசிகலா அறிவிப்பு
எம்ஜிஆர் குரல்… எம்ஜிஆர் வேடம்… நடிகை லதா! விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வீடியோ
ஜேஇஇ மெயின்: மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்ப செயல்முறை தொடங்கியது
நீச்சல் குளம்… கலர்ஃபுல் பிகினி… காலை உணவு! டிடி கொண்டாட்ட வீடியோ
அப்பார்ட்மென்ட் வாசிகளும் மாடித் தோட்டம் அமைக்கலாம்: இதைப் படிங்க!
பாஜகவுக்கு வீழ்ச்சி… ஆம் ஆத்மிக்கு எழுச்சி! டெல்லி இடைத்தேர்தல் உணர்த்துவது என்ன?