New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/12/a602.jpg)
Snake delays proceedings in Ranji match between Andhra and Vidharbha Viral video - கிரிக்கெட் மைதானத்தில் 12வது ஃபீல்டராக நுழைந்த பாம்பு! (வீடியோ)
Snake delays proceedings in Ranji match between Andhra and Vidharbha Viral video - கிரிக்கெட் மைதானத்தில் 12வது ஃபீல்டராக நுழைந்த பாம்பு! (வீடியோ)
விஜயவாடாவில் ஆந்திரா-விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி போட்டி நடைபெறும் போது மைதானத்துக்குள் பாம்பு நுழைந்த பரபரப்பான சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இன்று(டிச.09) விஜயவாடாவில் உள்ள டாக்டர் கோகராஜு லியாலா கங்காராஜூ ஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் ஆந்திரா-விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி போட்டி தொடங்கியது.
9, 2019SNAKE STOPS PLAY! There was a visitor on the field to delay the start of the match.
Follow it live - https://t.co/MrXmWO1GFo#APvVID @paytm #RanjiTrophy pic.twitter.com/1GptRSyUHq
— BCCI Domestic (@BCCIdomestic)
SNAKE STOPS PLAY! There was a visitor on the field to delay the start of the match.
— BCCI Domestic (@BCCIdomestic) December 9, 2019
Follow it live - https://t.co/MrXmWO1GFo#APvVID @paytm #RanjiTrophy pic.twitter.com/1GptRSyUHq
டாஸ் முடிந்து வீரர்கள் மைதானத்துக்குள் இறங்கி விளையாடத் தயாராக இருந்த போது பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பாக நாய், பறவைகள், பூனை என்று வகை வகையாக ஆட்டங்களை டிஸ்டர்ப செய்து கொண்டிருந்த நிலையில், தற்போதே பாம்பே களமிறங்கிவிட்டது.
பிறகு ஒருவழியாக மைதான பணியாளர்கள் பாம்பை விரட்டியடித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.