'அந்த குழந்தையே நான் தான்' - சச்சின் உட்பட பிரபலங்களின் அன்னையர் தின ஸ்பெஷல்

Mother’s Day 2020: அன்னையர் தினம் என்றாலே சின்ராசுக்கு ஒரே கொண்டாட்டம் தான் என்பது போல், சமூக தளங்களில் அன்னையர் தின வாழ்த்துகள், செய்திகள், கவிதைகள், புகைப்படங்கள் என அள்ளித் தெளிக்கப்படும்.

பின்ன… நம்மை இந்த பூமியில் படைத்த தெய்வம் அல்லவா! சும்மாவா!

விளையாட்டு பிரபலங்களும் தங்கள் தாயின் பெருமையை போற்றும் வகையில், சமூக தளங்களில் ட்வீட்டிட்டு வருகின்றனர். அதில், சில ட்வீட்கள் உங்களுக்காக,

 

View this post on Instagram

 

Mother + Daugther Always linked. Forever loved Happy Mother’s Day mom ????

A post shared by sindhu pv (@pvsindhu1) on

 

View this post on Instagram

 

Happy Mother’s Day @warnerlorraine rare old pic of my mother and grandmother. Love you lots. Have a great day

A post shared by David Warner (@davidwarner31) on

கடைசி புகைப்படம் தான் அல்டிமேட்-ல!!

டி20 உலகக் கோப்பைக்கு நோ…. ஐபிஎல்-லுக்கு எஸ்! ரசிகர்களின் நாடி தெரிந்த பிசிசிஐ

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close