New Update
/indian-express-tamil/media/media_files/kWps4d5mxlInBk4K9e5S.jpg)
புரோ கபடி லீக் 2023 - 24: தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ்; தபாங் டெல்லி கேசி vs பெங்களூரு புல்ஸ் மோதல்
00:00
/ 00:00
புரோ கபடியில் இன்று இரவு 8 மணிக்கு அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள தேவிலால் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ் மோத உள்ளன.
புரோ கபடி லீக் 2023 - 24: தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ்; தபாங் டெல்லி கேசி vs பெங்களூரு புல்ஸ் மோதல்