New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/12/a197-1.jpg)
This MS Dhoni Fan's Homage To His Favourite Cricketing Icon Is Winning The Internet - அந்த 'சொப்பனசுந்தரி கார்' இப்போது அமெரிக்காவில்.... அதுவும் தோனியின் பெயரில்!
மிக மிகச் சிலருக்கு மட்டுமே வெறியர்கள் இருப்பார்கள்
This MS Dhoni Fan's Homage To His Favourite Cricketing Icon Is Winning The Internet - அந்த 'சொப்பனசுந்தரி கார்' இப்போது அமெரிக்காவில்.... அதுவும் தோனியின் பெயரில்!
பொதுவாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சிலருக்கு ரசிகர்கள் இருப்பார்கள்... சிலருக்கு தீவிர ரசிகர்கள் இருப்பார்கள்.. சிலருக்கு பக்தர்கள் இருப்பார்கள்... ஆனால், மிக மிகச் சிலருக்கு மட்டுமே வெறியர்கள் இருப்பார்கள். அப்படி வெறித்தனமான ரசிகர்கள் கொண்ட ஒருவர் மகேந்திர சிங் தோனி.
லாஸ் ஏஞ்சல்சில் உள்ள கார் ஒன்றில் நம்பர் பிளேட்டில் தோனியின் பெயர் இடம்பெற்றிருக்க, அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தது. பலரும் அதனை ரீ ட்வீட் செய்ய, மற்ற ரசிகர்கள் பலரும் தங்களது கார்களின் நம்பர் பிளேட்களில் இவ்வாறாக தோனியின் பெயர் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, நாங்களும் தோனியின் மரண ரசிகர்கள் தான் என கெத்து காட்டியிருக்கிறார்கள்.
Aaah, so the legendary Soppanasundhari is now in LA! #WhistlePodu #Thala ???????????? https://t.co/wUHiaUWqQW
— Chennai Super Kings (@ChennaiIPL) 20 December 2018
Now the only thing it's missing is a yellow body colour ????
— Kiruba Shankar (@editor_kiruba) 21 December 2018
Its been 2 years i have the plate.... i plan to keep it till i can....????#boss #dhoni7 #CSK #WhistlePodu #MSDhoni pic.twitter.com/Wfz8rVYdHS
— Dhruvang Kansara (@KansaraDhruvang) 22 December 2018
This is my friends' in Missouri. Yes, also a very big fan of #MSD and @ChennaiIPL !! pic.twitter.com/x0WbuQP6rw
— Avi (@avinasht1) 21 December 2018
Thala fan and my buddy @iHarshadSDesai from Virginia!! @BCCI @ChennaiIPL @msdhoni @sakshidhoni07 #MSDhoni pic.twitter.com/SuqUsdCc1T
— Jignesh (@Jigs_1979) 22 December 2018
சமூக தளங்களில் தல ரசிகர்களின் ட்வீட்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.