/indian-express-tamil/media/media_files/rGRYLY72mIHDKVwQIPG3.jpg)
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் டி குகேஷ் வெற்றி பெற்றார்.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், குகேஷுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "17 வயதில் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று வரலாற்று படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். உலக செஸ் சாம்பியன் தொடரில் டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் வெல்ல வாழ்த்துகள்." என்று பதிவிட்டுள்ளார்.
Congratulations to @DGukesh on an incredible achievement! 🏆
— M.K.Stalin (@mkstalin) April 22, 2024
At just 17 years old, he's made history as the youngest-ever challenger in the #FIDECandidates and the first teenager to claim victory.
Best of luck in the battle ahead against Ding Liren for the World Chess… https://t.co/L2SEfj4yw6pic.twitter.com/T70gM66PPX
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.