Advertisment

சாய் சுதர்சன், ஷாருக்கான் ஒரே அணியில்: டி.என்.பி.எல் இந்த ஆண்டு கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார், யார்?

டி.என்.பி.எல் தொடரில் இந்த ஆண்டில் கவனம் ஈர்க்கும் 8 அணிகளில் உள்ள வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
TNPL 2023 Squad and Teams – All 8 Teams Squad Full Details in tamil

Tamil Nadu Premier League (TNPL) 2023 Tamil News

7வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 12 தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் கோவை, திண்டுக்கல் சேலம் திருநெல்வேலி ஆகிய நான்கு நகரங்களில் இறுதிப்போட்டி உட்பட 32 போட்டிகள் நடைபெறுகிறது. தொடரின் குவாலிஃபையர் - 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் சேலத்திலும், குவாலிஃபையர் -2 மற்றும் இறுதிப்போட்டி திருநெல்வேலியிலும் நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் ஆட்டத்தில் மழை பெய்தால் 'ரிசர்வ் டே'-வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், இந்த ஆண்டில் கவனம் ஈர்க்கும் 8 அணிகளில் உள்ள வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

பால்சி திருச்சி

ஆண்டனி தாஸ் (தக்கவைப்பு), தங்கராசு நடராஜன், டாரில், எஸ் ஃபெராரியோ, மோனிஷ் சதீஷ், அதிசயராஜ் டேவிட்சன் .வி, கங்கா ஸ்ரீதர் ராஜு .வி, சிலம்பரசன் .ஆர், ஜாஃபர் ஜமால், அலெக்சாண்டர் .ஆர், மணி பாரதி.கே, ராஜ் குமார்.ஆ, ஷாஜகான். எம், ஃப்ரான்சிஸ் ரோகின்ஸ், அக்‌ஷய் வி ஸ்ரீனிவாசன், ஈஸ்வரன்.கே, காட்சன் .ஜி, மொஹம்மது அசீம், சரண் .டி, வினோத் .எஸ்.பி, கார்த்திக் சண்முகம் .ஜி

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சசிதேவ். யூ (தக்கவைப்பு), நாராயண் ஜெகதீசன் (தக்கவைப்பு), பிரதோஷ் ரஞ்சன் பால், அபரஜித் .பி, ஹரிஷ் குமார் .எஸ், சஞ்சய் யாதவ் .ஆர், சதீஷ் .ஆர், ராஹில் எஸ் ஷா, ரோஹித் .ஆர், சிலம்பரசன் .எம், சிபி .ஆர், மதன்குமார் .எஸ், சந்தோஷ் சிவ் .எஸ், விஜு அருள் .எம், லோகேஷ் ராஜ் .டி.டி,ராக்கி .பி, ஐயப்பன் .பி

திண்டுக்கல் டிராகன்ஸ்:

ரவிச்சந்திரன் அஷ்வின் (தக்கவைப்பு), வருண் .சி.வி, இந்திரஜித் .பி, சுபோத் குமார் பாட்டீ, சரவணகுமார் .பி, ஆதித்யா கணேஷ், சிவம் சிங், கிஷோர் ஜி, ஹேமந்த் குமார் ஜி, விமல் குமார் ஆர், திரன் .வி.பி, பூபதி வைஷ்ணா குமார், மதிவண்ணன் .எம், தமிழ் திலீபன் .எம். ஈ, அத்வைத் ஷர்மா, ரோஹன் ரவி புத்ரா, சரத் குமார் .சி, அருண் எஸ், விக்னேஷ் பி, அஃபான் காதர் எம்

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்:

துஷார் ரஹேஜா (தக்கவைப்பு), விஜய் சங்கர், விவேக் ஆர், அஜித் ராம் .எஸ், சாய் கிஷோர் .ஆர், அனிருத் சீதா ராம், சத்ருவேத் .என். எஸ், பெரியசாமி .ஜி, த்ரிலோக் நாக் ,விஷால் வைத்யா கே, பார்த்தசாரதி ஜி, ராகுல் ஐயப்பன் ஹரிஷ், கணேஷ் .எஸ், மொஹம்மது அலி .எஸ், மணிகண்டன் எஸ்,ராதாகிருஷ்ணன் எஸ், வெற்றிவேல் ஐ, கருப்புசாமி ஏ புவனேஷ்வரன் பி, ராகவன் எம்

லைகா கோவை கிங்ஸ்:

சுரேஷ் குமார் ஜெ (தக்கவைப்பு), ஷாரூக் கான் எம் (தக்கவைப்பு), சித்தார்த் எம், சாய் சுதர்ஷன் பி, மொஹம்மது எம், சச்சின் பி, கெளதம் தாமரை கண்ணன் கே, கிரண் ஆகாஷ் எல், முகிலேஷ் யூ, அதீக் உர் ரஹ்மான் எம்.ஏ, வித்யூத் பி, யுதீஸ்வரன் வி, ராம் அர்விந்த் ஆர், ஹேம்சரண் பி, திவாகர் ஆர், ஜதாவேத் சுப்ரமணியன், சுஜய் எஸ், ஓம் பிரகாஷ் கே.எம்.

நெல்லை ராயல் கிங்ஸ்:

அஜிதேஷ் ஜி (தக்கவைப்பு), கார்த்திக் மணிகண்டன் வி.எஸ்(தக்கவைப்பு), சந்தீப் வாரியர், மோகன் பிரசாத் எஸ், சோனு யாதவ் ஆர், அருண் கார்த்திக் கே.பி, அஷ்வின் கிரிஸ்ட் ஏ, நிதிஷ் எஸ் ராஜகோபால், ஸ்ரீ நிரஞ்சன் ஆர், மிதுன் ஆர், ரித்திக் ஈஸ்வரன் எஸ், சூர்யபிரகாஷ் எல், கபிலன் என், பொய்யாமொழி எம், ஹரிஷ் என்.எஸ், இமானுவேல் செரியன் பி, ரோகன் ஜெ, சுகேந்திரன் பி, அருண் குமார் எஸ்.ஜே, ஆதித்யா ஏ.

சீகம் மதுரை பேந்தர்ஸ்:

கெளதம் வி (தக்கவைப்பு), வாஷிங்டன் சுந்தர் எம்.எஸ், கெளஷிக் ஜெ, ஸ்வப்னில் கே சிங், அஷ்வின் எம், ஹரி நிஷாந்த், ஷிஜித் சந்திரன் பி, ஸ்ரீ அபிஷேக் எஸ், ஆதித்யா வி, குர்ஜாப்நீத் சிங், ஆண்டன் ஆண்ட்ரூ சுபிக்‌ஷன் .எம், தீபன் லிங்கேஷ் கே, சரவணன் பி, கிரிஷ் ஜெயின், ராகுல் டி, சுதன் டி, அஜய் கே கிருஷ்ணன், ஆயுஷ் எம், சூர்யா பி, கார்த்திக் எஸ்.

சேலம் ஸ்பார்ட்டன்ஸ்:

கணேஷ் மூர்த்தி எம் (தக்கவைப்பு), கெளஷிக் காந்தி எம், ஜெகநாத் சீனிவாஸ் ஆர்.எஸ் , அபிஷேக் தன்வார், ஆகாஷ் சும்ரா, மான் கே பாஃப்னா, சன்னி சந்து, அபிஷேக் எஸ், முகமது அட்னான் கான், அமித் சாத்விக் வி.பி, கெளரி சங்கர் ஜெ, மோகித் ஹரிஹரன் ஆர்.எஸ், குரு சாயீ எஸ்,செல்வகுமரன் என், யுவராஜ் வி, கார்த்திகேயன் ஆர், கவின் ஆர், சச்சின் ரதி, அரவிந்த் எஸ், பிரசாந்த் ஆர்.

டி.என்.பி.எல் 2023: பரிசுத் தொகை

டி.என்.பி.எல் 2023 தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் ஒரு கோடியும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணி ரூ.60 லட்சமும் பெறுவார்கள். அரையிறுதிக்கு முன்னேறும் 2 அணிகள் தலா ரூ.40 லட்சமும், மீதமுள்ள அணிகள் ரூ 25 லட்சம் பெறுவார்கள்.

மிகவும் விலையுயர்ந்த வீரர் யார்?

டி.என்.பி.எல் 2023 தொடருக்கான ஏலத்தின் மிகவும் விலையுயர்ந்த வீரராக சாய் சுதர்ஷன் இருந்தார். அவரை 21.60 லட்ச ரூபாய்க்கு லைகா கோவை கிங்ஸ் அணி வாங்கியது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Tnpl Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment