New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-20T152451.653.jpg)
மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி வீராங்கனைகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழியனுப்பி வைத்தார்.
500 மற்றும் 640 கிலோ எடைப்பிரிவில் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த 20 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி வீராங்கனைகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழியனுப்பி வைத்தார்.