இது ‘கிங்’ கோலி ஏரியா, உள்ள வராத! – 50 மில்லியன் பாலோயர்ஸ் கொண்ட முதல் இந்தியன்

விராட் கோலிக்கு அடுத்தபடியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 49.9 மில்லியன் பாலோயர்களை இன்ஸ்டாவில் கொண்டுள்ளார்

Virat kohli Instagram followers 50 million
Virat kohli Instagram followers 50 million

அட்ரா சக்கன்னான்னா… நம்ம இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இன்ஸ்டாகிராம் சமூக தள பக்கத்தில் 50 மில்லியன் பாலோயர்களை கடந்த முதல் இந்தியன் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார்.


விராட் கோலிக்கு அடுத்தபடியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 49.9 மில்லியன் பாலோயர்களை இன்ஸ்டாவில் கொண்டுள்ளார். தீபிகா படுகோன் 44.1 மில்லியன் பாலோயர்களைக் கொண்டு இந்தியளவில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

உலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியா

உலகளவில், இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ கணக்கு பக்கம் முதலிடத்தில் உள்ளது. 333 மில்லியன் ஃபாலோயர்கள் இதில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் நம்ம ‘அடித்தால் அடி, மிதித்தால் மிதி, இடித்தால் இடி’ அண்ணன் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். இவர் 200 மில்லியன் பாலோயர்களைக் கொண்டுள்ளார்.

(அப்துல் கலாம் 2020ல இந்தியா வல்லரசு ஆகிடனும்-னு கனவு கண்டார். ம்ம்ம்!!!)

உசைன் போல்ட்டை விட வேகமாக ஓடினாரா ஸ்ரீனிவாச கவுடா?

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Virat kohli instagram followers 50 million

Next Story
உலககோப்பை கபடி – பாகிஸ்தான் சாம்பியன் ; இது அதிகாரப்பூர்வ அணி இல்லை – இந்தியாkabaddi world cup, india kabaddi, pakistan kabaddi, india vs pakistan, ind vs pak, india vs pakistan kabadi, ind vs pak kabaddi, pakistan kabaddi world cup, india kabaddi world cup, circle style kabaddi, indian sports
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com