New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/11/Anushka-Sharma-Virat-Kohli.jpg)
விளம்பர புரோமோசனுக்காக ஒரு பதிவை போட்ட சூழலில், அதனை விராட் கோலியின் விவாகரத்து அறிவிப்பாக பலரும் தவறாகப் புரிந்து கொண்டனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவித்திருக்கும் நிலையில், இந்திய கிரி்க்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வரும் விராட் கோலி போட்ட பதிவு இணைய உலகத்தை அதிர வைத்துள்ளது.
விளம்பர புரோமோசனுக்காக ஒரு பதிவை போட்ட சூழலில், அதனை விராட் கோலியின் விவாகரத்து அறிவிப்பாக பலரும் தவறாகப் புரிந்து கொண்டனர்.