Advertisment

உலககோப்பை கிரிக்கெட் தொடர் : இங்கிலாந்து - இலங்கை லைவ் ஸ்கோர்

8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில், 6ம் இடத்தில் உள்ள இலங்கை அணியுடன் மோதுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
worldcup cricket, indian cricket team. england, srilanka, runs ,உலககோப்பை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து, இலங்கை, ரன்கள்

worldcup cricket, indian cricket team. england, srilanka, runs ,உலககோப்பை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து, இலங்கை, ரன்கள்

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 27வது லீக் போட்டியில், இன்று (ஜூன் 21ம் தேதி) இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

Advertisment

உலககோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளின் அரையிறுதி கனவு சந்தேகமாகியுள்ளது.

8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில், 6ம் இடத்தில் உள்ள இலங்கை அணியுடன் மோதுகிறது.

போட்டியை நேரலையாக டிவியில் காண

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஆங்கில கமெண்டரியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்டி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் இந்தி கமெண்டரியில் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 ஹெச்டி

இணையதளத்தில் நேரலையாக காண

ஹாட்ஸ்டார்.காம் இணையதளத்தில் போட்டியை நேரலையாக காணலாம்

லைவ் ஸ்கோர், லைவ் அப்டேட் மற்றும் லைவ் கமெண்டரிக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்...

England Live Cricket Score Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment