உலககோப்பை கிரிக்கெட் – இங்கிலாந்து vs நியூசிலாந்து லைவ் ஸ்கோர்

போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். தோல்வியடையும் அணி, பாகிஸ்தான் – வங்கதேசம் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்

worldcup cricket, indian cricket team, england, new zealand, pakistan, runs ,bangladesh, australia, semis, உலககோப்பை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான்,வங்கதேசம், அரையிறுதி, ஆஸ்திரேலியா, ரன்கள்
worldcup cricket, indian cricket team, england, new zealand, pakistan, runs ,bangladesh, australia, semis, உலககோப்பை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான்,வங்கதேசம், அரையிறுதி, ஆஸ்திரேலியா, ரன்கள்
உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 41 வது லீக் போட்டியில், இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பெறும் என்பதால், இந்த போட்டியை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

உலககோப்பை கிரிக்கெட் தொடர், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அடுத்த 2 அணிகள் யார் என்பதில் தான் சுவாரசியம் அடங்கியுள்ளது.

இன்று ( ஜூலை 3ம் தேதி நடைபெறும் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். தோல்வியடையும் அணி, பாகிஸ்தான் – வங்கதேசம் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது…

போட்டியை நேரலையாக டிவியில் காண

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஆங்கில கமெண்டரியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்டி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் இந்தி கமெண்டரியில் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 ஹெச்டி

இணையதளத்தில் நேரலையாக காண

ஹாட்ஸ்டார்.காம் இணையதளத்தில் போட்டியை நேரலையாக காணலாம்

லைவ் ஸ்கோர், லைவ் அப்டேட் மற்றும் லைவ் கமெண்டரிக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்…

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Worldcup cricket england vs new zealand live score

Next Story
worldcup cricket :உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியாInd vs SA, Ind vs SA 2nd T20, Ind vs SA Live score, mohali weather
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com