உலககோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் லைவ் ஸ்கோர் கார்டு

நியூசிலாந்து அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி, விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது

worldcup cricket, england, newzealand, afghanisthan, indian cricket team, pakistan,உலககோப்பை கிரிக்கெட், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான்
worldcup cricket, england, newzealand, afghanisthan, indian cricket team, pakistan,உலககோப்பை கிரிக்கெட், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான்

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ( ஜூன் 8ம் தேதி) இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டவுட்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற 80 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி, விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

மூன்றாவது வெற்றியை ருசிக்கும் ஆர்வத்தில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Worldcup cricket newzealand afghanistan live scorecard

Next Story
ஐபிஎல்-2017: மும்பையின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்துமா பஞ்சாப்? இரு அணிகளிடேயே இன்று பலப்பரிட்சை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com