உலககோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து Vs பாகிஸ்தான் லைவ் ஸ்கோர்

பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே, இந்த தொடரில் நீடித்து பின்வரும் போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்தகட்டத்திற்கு முன்னேற முடியும்

பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே, இந்த தொடரில் நீடித்து பின்வரும் போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்தகட்டத்திற்கு முன்னேற முடியும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
worldcup cricket, indian cricket team. newzealand, pakistan, runs ,, australia, semis, உலககோப்பை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து, பாகிஸ்தான், அரையிறுதி, ஆஸ்திரேலியா, ரன்கள்

worldcup cricket, indian cricket team. newzealand, pakistan, runs ,, australia, semis, உலககோப்பை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து, பாகிஸ்தான், அரையிறுதி, ஆஸ்திரேலியா, ரன்கள்

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான லீக் போட்டியில், நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில், பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே, இந்த தொடரில் நீடிக்க முடியும்.

Advertisment

உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா அணி, அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. தொடரின் 33வது லீக் போட்டியாக எட்பாக்ஸ்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெறும்பட்சத்தில் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும். நியூசிலாந்து அணி, இந்த தொடரில் விளையாடிய எந்த போட்டியிலும் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே, இந்த தொடரில் நீடித்து பின்வரும் போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்தகட்டத்திற்கு முன்னேற முடியும். எனவே, பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டி வாழ்வா-சாவா போட்டி ஆகும்.

உலககோப்பை தொடரில், நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 6 முறையும், நியூசிலாந்து அணியும் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

Advertisment
Advertisements

போட்டியை நேரலையாக டிவியில் காண

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஆங்கில கமெண்டரியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்டி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் இந்தி கமெண்டரியில் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 ஹெச்டி

இணையதளத்தில் நேரலையாக காண

ஹாட்ஸ்டார்.காம் இணையதளத்தில் போட்டியை நேரலையாக காணலாம்

லைவ் ஸ்கோர், லைவ் அப்டேட் மற்றும் லைவ் கமெண்டரிக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்...

New Zealand Live Cricket Score Pakistan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: