Advertisment

உலககோப்பை கிரிக்கெட் : இலங்கை vs தென் ஆப்ரிக்கா லைவ் ஸ்கோர்

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் இலங்கையை வென்று தென் ஆப்ரிக்க அணி ஆறுதல் வெற்றி பெறும் என்று தென் ஆப்ரிக்க ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
worldcup cricket, indian cricket teamsouthafrica, pakistan, srilanka runs ,, australia, semis, உலககோப்பை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான்,இலங்கை அரையிறுதி, ஆஸ்திரேலியா, ரன்கள்

worldcup cricket, indian cricket teamsouthafrica, pakistan, srilanka runs ,, australia, semis, உலககோப்பை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான்,இலங்கை அரையிறுதி, ஆஸ்திரேலியா, ரன்கள்

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் இலங்கையை வென்று தென் ஆப்ரிக்க அணி ஆறுதல் வெற்றி பெறும் என்று தென் ஆப்ரிக்க ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisment

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் தொடர், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தென் ஆப்ரிக்க அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது. தான் விளையாடிய 6 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தாலும், இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளதால், அரையிறுதி வாய்ப்புக்கான போட்டியில் இணைந்துள்ளது. இந்த போட்டியில், தென் ஆப்ரிக்க அணி வென்று ஆறுதல் வெற்றியை ருசிக்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

போட்டியை நேரலையாக டிவியில் காண

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஆங்கில கமெண்டரியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்டி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் இந்தி கமெண்டரியில் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 ஹெச்டி

இணையதளத்தில் நேரலையாக காண

ஹாட்ஸ்டார்.காம் இணையதளத்தில் போட்டியை நேரலையாக காணலாம்

லைவ் ஸ்கோர், லைவ் அப்டேட் மற்றும் லைவ் கமெண்டரிக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்...

Live Cricket Score Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment