/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1678.jpg)
WWE Seth Rollins and Braun Strowman become new Tag Team Champions
WWE RAW Results: ரெஸ்ட்லிங் ரா-வில் தவிர்க்க முடியாத போட்டியில் செத் ரோலின்ஸ் மற்றும் பிரான் ஸ்ட்ரோமேன் ஆகியோர் O.C. கிளப்க்கு எதிரான மெயின் போட்டியில் ரா டேக் டீம் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.
The #UniversalChampion@WWERollins is battling back against #TheOC@KarlAndersonWWE & @LukeGallowsWWE with the #RAW Tag Team Titles on the line! @BraunStrowmanpic.twitter.com/T2kvDQvsUp
— WWE (@WWE) August 20, 2019
O.C. கிளப்பின் லியூக் கேலோஸ் மற்றும் கார்ல் ஆண்டர்சனுக்கு எதிராக கோதாவில் இறங்கி வெற்றிப் பெற்றனர். தவிர, King Of the Ring தொடரின் அடுத்த சுற்றுக்கும் முன்னேறினர்.
ரோலின்ஸ் மற்றும் ஸ்ட்ரோமேன் ஆகியோர் லியூக் காலோஸ் மற்றும் கார்ல் ஆண்டர்சனுக்கு எதிராக நிறைய கடைசி நிமிட கிடுக்குப் பிடிகள் போட்டும் அதனை தவறவிட்டனர். இருப்பினும், இறுதியில் மாஸ் காட்டி வெற்றிப் பெற்றனர்.
.@SamoaJoe is IN CONTROL as he sends @WWECesaro flying into the @WWEUniverse in this #KingOfTheRing Tournament matchup on #RAW! pic.twitter.com/dL3sIvbL9z
— WWE (@WWE) August 20, 2019
அதேபோல், சிசாரோவை வென்று, 16வது சுற்றை தாண்டிய முதல் ஆளாக சமோ ஜோ மெர்சல் காட்டியிருக்கிறார். சிசாரோ ஐரோப்பியன் அப்பர் கட் போட, சமோன் சூசைட் டைவ் அடித்து சிசாரோவை காலி செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.