Advertisment

முன்னாள் மத்திய அமைச்சர் மரகதம் சந்திரசேகரின் 100-வது பிறந்தநாள் விழா புகைப்படங்கள்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மரகதம் சந்திரசேகரின் 100-வது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thirunavukkarasar, evks elangovan, p.chidambaram, tamilnadu congress committee,

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மரகதம் சந்திரசேகரின் 100-வது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சரான மரகதம் சந்திரசேகர், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராவார். இந்த பிறந்த நாள் விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

P Chidambaram Evks Elangovan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment