New Update
வலியால் தவித்த கர்ப்பிணி: பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்; கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்
கோவையில் பனிக்குடம் உடைந்து வலியால் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய், குழந்தை நலமுடன் உள்ளனர்.
Advertisment