16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்... தமிழக அரசு உத்தரவு!

சென்னையிலுள்ள 2 கூடுதல் காவல் ஆணையர்கள் உள்பட 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியல்:

 • சைலேஷ் குமார் யாதவ் – சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஏடிஜிபி
 • சு.அருணாசலம் – தமிழக போக்குவரத்து கழக ஏடிஜிபி
 • நாகராஜன் – வடக்கு மண்டல ஐஜி
 • ஸ்ரீதர்- குற்றப்புலனாய்வுபிரிவு ஐஜி
 • மகேஷ்குமார் அகர்வால் – தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்/ஐஜி
 • சாரங்கன் -மாநில குற்ற ஆவண மைய ஐஜி
 • தினகரன் – வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்/ ஐஜி
 • ஜெயராம் – நிர்வாக ஐஜி
 • சுமித் சரண் – அமலாக்கத்துறை ஐஜி
 • ஜெயலட்சுமி – வணிக குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பி
 • தங்கதுரை – சேலம் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்
 • சுப்புலட்சுமி – சமூக நீதி மற்றும் மனித உரிமை துணை ஐஜி
 • விஜயலட்சுமி- தமிழக ஆயுதப்படை எஸ்பி
 • வெண்மதி- தமிழக போலீஸ் சிறப்பு படை கமாண்டன்ட்
 • வந்திதாபாண்டே – மத்திய விசாரணை பிரிவு, எஸ்பி
 • சியாமளா தேவி – சேலம் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர்

இதே போல் வட மாநிலத்தில் 3 மாவட்டங்களுக்கு புதிய ஆளுநர்கள் மற்றும் 4 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் இடமாற்றம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.

ஆளுநர் மாற்றம் குறித்த செய்திக்கு…

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close