New Update
ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Advertisment