18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு டிடிவி தினகரனுக்கு எதிராக வந்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தொண்டர்கள் வெடி வெடித்தும், இனிப்பு பகிர்ந்து சாப்பிட்டும் கொண்டாட்டினர்.