பண்ருட்டி ராமசந்திரன் உள்பட 19 பேர் அதிமுக அமைப்பு செயலாளராக நியமனம்!

அ.இ.அ.தி.மு.க.வின் புதிய நிர்வாகிகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டனர்.

அ.இ.அ.தி.மு.க.வின் புதிய நிர்வாகிகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டனர். அதன் விபரம் வருமாறு:

அதிமுக அமைப்புச் செயலாளர்கள் :

முன்னாள் அமைச்சர்கள்
▪ பண்ருட்டி.ராமச்சந்திரன்,
▪ பொன்னையன்

மாண்புமிகு அமைச்சர்கள்
▪ திண்டுக்கல் சீனிவாசன்,
▪ செங்கோட்டையன்,
▪ ஜெயக்குமார்,
▪ சி.வி.சண்முகம்,
▪ சேவூர் ராமச்சந்திரன்

முன்னாள் அமைச்சர்கள்
▪ நத்தம் விஸ்வநாதன்,
▪ ராஜகண்ணப்பன்,
▪ எஸ்.பி.சண்முகநாதன்,
▪ கோகுல இந்திரா,
▪ சோமசுந்தரம்,
▪ முக்கூர் சுப்பிரமணியன்,
▪ புத்தி சந்திரன்
▪ ஜே.சி.டி.பிரபாகரன்
▪ டாக்டர் மைத்ரேயன்
▪ பி.எச்.மனோஜ் பாண்டியன்
▪ முன்னாள் வாரிய தலைவர் ஆதி ராஜாராம்
▪ எம்.எல்.ஏ. முருகுமாறன்

கொள்கை பரப்பு துணை செயலாளர்

வைகைச் செல்வன்

மாவட்ட செயலாளர்கள்

தென் சென்னை – தி.நகர் சத்தியா,

வட சென்னை வடக்கு (கிழக்கு) – ராஜேஷ்,

வட சென்னை வடக்கு (மேற்கு) – வெங்கடேஷ் பாபு

தேனி – சையது கான்,

வேலூர் கிழக்கு – ரவி,

தஞ்சை வடக்கு – துரைக்கண்ணு,

திருச்சி மாநகர் – குமார்

×Close
×Close