/indian-express-tamil/media/media_files/CQiGxMLylxRQJIqtFwk8.jpg)
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் ஏப்ரலில் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.